பழுதடையும் நிலையிலுள்ள ரேம் Random Access Memory (RAM) எனும் நினைவக அட்டைகள் கணினியில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். கணினி அடிக்கடி உறைந்து போதல், கணினியின் இயக்கம் மந்தமடைதல், அடிக்கடி கணினி இயக்கம் நின்று மறுபடி ஆரம்பித்தல் (reboot), நீலத்திரை தோன்றுதல், அண்மையில் பயன் படுத்திய பைல்கள் பழுதடைதல் (Corrupt files) போன்றன் நினைவக அட்டைகள் பழுதடைந்திருப்பதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஒரு கணினியில் இவ்வறிகுறிகளைப் பார்த்த மாத்திரத்தில் உங்கள் ரேம் …
Read More »தவறாக அனுப்பிய செய்தியை அழிக்கும் Viber
கையடக்கக் கருவிகளின் உடனடி செய்திச் சேவையை (Instant Messaging) பல நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றன. அவற்றுள் வைபர் என்பது தற்போது பலராலும் பயன் படுத்தப்படு வரும் ஒரு செயலியாகும். (வைபர் பற்றிய அறிமுகம் இங்கு அவசியமில்லை) இந்த உடனடி செய்திச் சேவைகளைப் பயன் படுத்துகையில் ஒரு செய்தியை அல்லது படத்தை நண்பருக்கு அவசரமாக அனுப்பி விட்டு அதற்காக வருந்திய அனுபவங்களும் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் அனுப்பிய …
Read More »TaskBar Activities
TaskTaskBar Activities செயற்பாடுகள் விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டொப் திரையின் கீழ்ப் பகுதியில் தோன்றும் பட்டி போன்ற பகுதியையே டாஸ்க் பார் எனப்படுகிறது. தற்போது திறந்து பணியாற்றும் செயலிகளை டாஸ்க் பார் காண்பிக்கிறது. இந்த டாஸ்க் பாரை பயனரின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பதன் மூலம் மேலும் பல வசதிகளைப் பெற்று எமது வேலைகளை இன்னும் இலகுவாக்கிக் கொள்ள முடியும். ஒரு செயலியை நிரந்தரமாக இணைக்க தற்போது திறந்து பணியாற்றும் செயலிகளை மாத்திரம் …
Read More »பேஸ்ட் செய்திடும் Insert key
கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும். இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் …
Read More »Scroll Wheel பட்டன் எதற்கு?
மவுஸின் இரண்டு பிரதான்ப ட்டன்களுக்கு நடுவே உள்ள Scroll Wheel பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே ((scroll)) பயன்; படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத் தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம். இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு ஒரு இணைய தங்களைப் பார்வையிடப் பயன் படும் ப்ரவுஸரில் ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய …
Read More »