TechNews

Instagram Lite is going global இன்ஸ்டாகிராம் லைட் இலங்கையிலும்

Instagram Lite is going global எல்லோருமே சமீபத்தில் வெளிவந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதில்லை. சில நேரங்களில்  நாம் பயன் படுத்தும் மொபைல் தொலைபேசிகளில்   போதிய சேமிப்பிட வசதி  இல்லாமல் போய்விடுகிறது அல்லது முடிந்தவரை குறைந்த ஃபைல்  அளவு கொண்ட பயன்பாடுகளையே பயன்படுத்த விரும்புகிறோம். மேலும் சில தொலை தூர கிராமப் புறங்களில் அதி வேக இணைய இணைப்பு கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே சில உயர் ஃபைல் அளவு கொண்ட …

Read More »

YouTube to Start Deducting Taxes From Creators Outside US

YouTube to Start Deducting Taxes From Creators Outside US அமெரிக்காவிற்கு வெளியே உள்ள யூடியூப் படைப்பாளர்களும் இனி புதிதாக  வரி அனைத்து யூடியூப் வீடியோ  படைப்பாளர்களுக்கும்  கீழுள்ளது போன்ற மின்னஞ்சல்  வந்திருக்கும். இந்த மின்னஞ்சல் அமெரிக்காவிற்கு வெளியே பிற நாடுகளிலிலிருந்து  யூடியூப் சேனல்  நடாத்தும் அனைவரிடமிருந்தும் புதிதாக  வரி அறவிட இருப்பதாகச் சொல்கிறது.  அதாவது உங்கள் யூடியூப் வருவாயிலிருந்து சிறிய தொகையை வரியாக கழிக்கப்படவிருக்கிறது. நீங்கள் அமெரிக்காவிற்கு …

Read More »

YouTube Shorts வந்தாச்சு யூடியூப் ஷார்ட்ஸ்

YouTube Shorts சமூக ஊடகங்களில்  டிக்டாக்  செயலி பெரும் அலையை ஏற்படுத்தியது. குறுகிய நேர வீடியோக்களின் மூலம்  இச் செயலி உலகளவில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்தி யுள்ளது. கூகுல் ப்லே ஸ்டோரில் டிக்டாக்அண்ட்ராயிட் செயலி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களைப் பெற்றுள்ளது.   டிக்டாக்கிற்குப் போட்டியாக வேறு சில சமூக ஊடக நிறுவங்களும் தமது மாற்று செயலியை அறிமுகப்படுத்தி வருகின்றன.  மற்ற நிறுவனங்களுடனான போட்டிகள்  மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலில் …

Read More »

Mars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு

Mars Perseverance Photo Booth நாசா NASA  விண்வெளி ஆரய்ச்சி நிலையம் கடந்த 2020 ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோபோ ரோவரை ஏவியது “Perseverance” விடாமுயற்சி” எனும் பெயரிடப்பட்ட  எஸ்யூவி மிகவும் சிறிய  அளவிலான ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அப்போதிருந்து, செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிற நிலப்பரப்புகளையும் சூழலையும் காட்டும் பல்வேறு படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. நாசா தங்கள் ரோவர் …

Read More »