TechNews

WhatsApp will allow you to join group calls after they start

WhatsApp will allow you to join group calls குழு அழைப்புகள் தொடங்கிய பின்னரும்  உரையாடலில் சேர  வாட்சப் இனி அனுமதிக்கும் வாட்சப் அடுத்த வாரம் புதிய சேரக்கூடிய அழைப்பு  (joinable calls) எனும் அம்சத்தை வெளியிடுகிறது.  இது குழு அழைப்புகள் (group calls)  தொடங்கியபின்னரும் உங்களுக்கு வசதியான நேரத்தில் இணைய முடியும். வாட்சப்  பயனர்களுக்கு இது  இது ஒரு பயனுள்ள அம்சமாக அமையப் போகிறது. அதாவது குரூப்  …

Read More »

Twitter will allow you to change who can reply to a tweet after you post it

Twitter will allow you to change who can reply ஒரு ட்வீட்டை இடுகையிட்ட பிறகு அதற்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை மாற்ற ட்விட்டர் உங்களை இனி அனுமதிக்கும். உங்கள் ட்வீட்டுகளுக்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை கட்டுப்படுத்தும் வசதி கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்டது. , ஆனால் ட்வீட்டை எழுதும் போது அந்த விருப்பத்தை நீங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இந்த புதுப்பித்தலுடன், யார் பதிலளிக்க முடியும் …

Read More »

Windows 365, a cloud-based OS to be released next month

Windows 365, a cloud-based OS to be released next month உங்கள் கம்பியூட்டரில்  விண்டோஸை  நிறுவாமலே  விண்டோஸைப் பயன் படுத்தும்  வசதியை மைக்ரோஸாப்ட் அறிமுகப்படுத்துகிறது. விண்டோஸ் 365 எனும் இந்த சேவையை கம்பியூட்டர் பிரவுசரிலிருந்தே அணுக முடியும். அதாவது ஆப்பிலின் மேக்-Mac, ஐ-பேட்-iPad, கூகுலின் Chromebook, Android தொலைபேசிகள் மற்றும் லினக்ஸ் நிறுவிய கம்பியூட்டர்கள் உள்ளிட்ட விண்டோஸ் அல்லாத  எந்த சாதனத்திலிருந்தும் அணுகக்கூடிய கிளவுட் (cloud based) …

Read More »

வாட்ஸ்அப்பில் பரவ ஆரம்பித்திருக்கும் WhatsApp Pink எனும் வைரஸ்

WhatsApp Pink வாட்ஸ்-அப் பயனர்களிடையே புதிய வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. வாட்ஸ்-அப் பிங்க் எனும்  பெயரில்  வாட்ஸ்அப் லோகோவின் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாகக் கூறும் இணைப்பு வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படுகிறது. வாட்ஸ்அப் பிங்க் (WhatsappPink)  வாட்ஸப்பின்  மாற்றுப் பதிப்பு எனக் கூறி இந்த வைரஸ் பகிரப்படுகிறது. வாட்ஸ்அப் பிங்க் என்பது அடிப்படையில் தீம்பொருள் அல்லது தீங்கிழைக்கும் ஒரு கணினி நிரல்.  இந்த  தீம்பொருள் சமீபத்தில் ஒரு இணைய …

Read More »

WhatsApp adds audio and video calls to its desktop app

WhatsApp adds audio and video calls ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைக் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. வாட்சப் அதன் டெஸ்க்டாப் கணினிகளுக்கான  (லேப்டாப் உட்பட) பயன்பாட்டில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதியை இனைத்துள்ளது . இந்த அம்சம் கடந்த  டிசம்பரில் பீட்டா வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் இப்போது வாட்சப் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   மேக்  மற்றும் விண்டோஸ்  ஆகியவற்றில் வாட்சப் டெஸ்க்டாப்பிற்கான புதுப்பிப்பை உலகின் எப்பாகத்திலும் பெறக்கூடியவாறு …

Read More »