TechNews

Whatsapp introduces QR codes to add new contacts

Whatsapp introduces QR codes to add new contacts டுத்த சில வாரங்களில் சில புதிய அம்சங்களை வெளியிட இருக்கிறது வாட்சப். புதிய தொடர்பு இலக்கங்களைச்  (contacts) சேர்ப்பதை எளிதாக்குவதற்கு வாட்ஸ்அப் புதிய கியூஆர் குறியீடு QR code வசதியை அறிமுகப்படுத்துகிறது. மற்றொரு வாட்சப் பயனரைச் தொலைபேசி தொடர்பாளர் பட்டியலில்  சேர்க்க வேண்டுமானால் இனி தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யாமலேயே அவரின்  QR குறியீட்டை ஸ்கேன் செய்து  விரைவாக …

Read More »

TikTok banned in India

TikTok banned in India : டிக் டாக்கைத் தடை செய்தது இந்தியா உலகளவில்  மிகப் பிரபலமான  டிக்டோக் TikTok செயலி உள்ளிட்ட 59 சீன மொபைல் பயன் பாடுகளை  தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி  இந்தியா தடை செய்துள்ளது. இத்தடையில்  டிக்டொக் தவிர அலிபாபா நிறுவனம் சார்ந்த  யூசி பிரவுசர்  UC Browser கேம் ஸ்கேனர் (Cam Scanner) , ஹெலோ Helo , ஷெயாரிட் Shareit  ஆகியனவும்  …

Read More »

Facebook introduces Dark mode

facebook dark mode

Facebook introduces Dark mode இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டெஸ்க்டாப் பற்றும் மொபைல் செயலிகள் டார்க் மோட் (dark mode) எனும் இருண்ட பயன் முறையை ஆதரிக்கின்றன. iOS 13 மற்றும் Android 10 இன் அறிமுகத்தின் பின்னர் மொபைல் செயலிகளில் பரந்த அளவிலான இருண்ட பயன் முறை பயன் பாட்டிற்கு வந்தன. அதன் பிறகு, பல நிறுவனங்கள் தமது செயலிகளிற்கான இருண்ட பயன் முறையை  உருவாக்கத் தொடங்கின. …

Read More »

Tamil Nadu School Education launches e-learning website

e-learning-web

Tamil Nadu School Education launches e-learning website : தமிழ்நாடு பாடசாலைகள் கல்வித் பிரிவினரால் மின் கற்றல் (e-learning) இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களைக் கற்க e-learn.tnschools.gov.in என்ற இந்தப் புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தி வீடுகளிலிருந்தே கற்கலாம். வகுப்பு (தரம்) ஒன்று முதல் பன்னிரண்டு …

Read More »

WHATSAPP PAY -யைஅறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக்

whatsapp-pay

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO-Chief Executive officer) மார்க் ஷக்கர்பெர்க் இன்று (June 15, 2020) முதன் முதலாக பிரேசில் நாட்டில் வாட்சப்-பே WHATSAPP PAY எனும் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார் இனி  பிரேசிலில் நாட்டில் உள்ள  வாட்ஸப் பயனர்கள்,  தமது வாட்ஸப்  செயலியைப் பயன் படுத்தி தனிநபர்கள் மற்றும்  உள்ளூர் வணிகங்களுக்கு  புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புவது போல் பணத்தையும்  அனுப்பமுடியும்.  பொருட்களைக் கொள்வனவு …

Read More »