TechNews

Facebook photo and video now supports Dropbox and Koofr

Facebook photo and video கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பேஸ்புக் பயனர்கள் பதிவேற்றிய படங்களையும் வீடியோவையும் Google Photos ற்கு எக்ஸ்போட் செய்வதற்கான வசதியை உலகளவில் அறிமுகப்படுத்தியது. தற்போது , Google Photos  மட்டுமல்லாது டிராப்பாக்ஸ் Dropbox மற்றும் கூஃப்ர் Koofr  க்லவுட் ஸ்டொரேஜ்களிலும்  இதே வசதியை வழங்குவதாக  ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் இனி  ஒரு சில கிளிக்ஸில் Google Photos, Dropbox …

Read More »

Mobile Number Portability வசதி இலங்கையிலும் அறிமுகமாகிறது

எந்தவொரு சேவை வழங்குநரிடமும் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கும் எண் பெயர்வுத்திறன் / இணக்கப்பாடு) / (Mobile Number Portability) எனும் வசதியை இலங்கையிலும்  அறிமுகப்படுத்த TRCSL தயாராகி வருகிறது உங்களிடம் தற்போதுள்ள மொபைல் போன் எண்ணை (டயலொக், மொபிடெல், ஹட்ச் `எதுவாகவும் இருக்கலாம்) மாற்றாமல் சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் …

Read More »

Bedtime mode and Sunrise alarm தற்போது அனைத்து அண்ட்ராயிட் கருவிகளுக்கும்

Bedtime mode and Sunrise alarm சமீபத்தில்  கூகுல் பிக்சல் தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட படுக்கை   நேரம் மற்றும் விழித்தெழும் நேரங்களை முன்னரே திட்டமிட்டுட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளடங்கிய  (Bedtime mode and Sunrise alarms) பெட் டைம் மோட் மற்றும்  சன்ரைஸ் அலாரங்கள் எனும் கூகுல் க்லொக் (Google Clock) கடிகார செயலிக்கான இரண்டு புதிய அம்சங்களும் தற்போது எல்லா அண்ட்ராய்ட் கருவிகளிலும் பயன் படுத்தக் கூடியவாறு கூகுல் க்லொக் …

Read More »

Google loon launched in Kenya

பிரமாண்ட பலூன் மூலம் இண்டர்நெட் Google loon launched in Kenya கூகுல்  லூன் தனது வணிக நோக்கிலான இணைய சேவையை கென்யாவில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. கென்யாவின் தொலைதூர பகுதிகளுக்கு இணைய அணுகலை வழங்க செல்போன்  சேவை கோபுரங்கள் போல் செயல்படும் பிரமாண்ட பலூன்களைப் பயன்படுத்தி இந்த இணைய சேவை கடந்த ஜுலை 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Google loon launched in Kenya இந்த லூன் இணைய …

Read More »

Dark mode for WhatsApp desktop and web

Dark mode for WhatsApp :வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் மற்றும் வலை பயன்பாடுகளுக்கு இருண்ட பயன்முறையை வெளியிட்டது. தற்போது அனைத்து வாட்ஸ்அப் பயனரும் இந்த வசதியைப் பெறக்கூடியாய் இருக்கும். பிரகாசமான கணினி மற்றும் மொபைல் திரைகளிலிருந்து விழித்திரைகளை பாதுகாக்கும் ஒரு உபாயமே இருண்ட பயன் முறை எனும் டார்க் மோட் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான் Dark mode for WhatsApp desktop and web apps live now …

Read More »