TechNews

Google’s new “hum to search” feature helps you find songs you can’t remember

Hum to search கூகுல் தனது தேடல் கருவிகளில் “ hum to search” எனும் ஒரு புதிய தேடல் அம்சத்தைச் சேர்த்துள்ளது. இந்த வசதி மூலம் வரிகள் நினைவில்  இல்லாத பாடல்களை  ஹம்மிங் hum செய்து (முனுமுனுத்து) அல்லது விசில் (whistle) செய்து அப்பாடலை  இலகுவாகக் கண்டு பிடித்து இயக்கிக் கேட்க முடியும். கூகுல் இந்த வசதியை இயந்திர கற்றல் நுட்பங்களைப் (machine learning techniques) பயன் படுத்தி …

Read More »

Google is celebrating its 22nd birthday today

Google is celebrating its 22nd birthday | கூகுல் இன்று  தனது 22 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. வழமை போல் இன்றும்  ஒரு புதிய விசேட  கூகுல் டூடுல் (Google Doodle)  உடன்  இத்தினத்தைக் கொண்டாடுகிறது. 1998 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அன்று, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி திட்டத்தின் போது இரண்டு பிஎச்.டி மாணவர்களான செர்ஜி பிரின் (Sergey Brin) …

Read More »

Can Whatsapp messages be read by a third party?

Can Whatsapp messages be read by a third party? ”வாட்சப் செயலி மூலம் அனுப்பப்படும் செய்திகள் அனைத்தும் முனைக்கு முனை  (end to end) மறைகுறியாக்கம் (encrypt) செய்யப்படுகின்றன. மறைக் குறியாக்கம் செய்யப்படுவதன் மூலம் வாட்சப்பில்  ஒரு செய்தியை அனுப்புபவரும் அதனைக் கிடைக்கப் பெறுபவரும் மட்டுமே அதன்  உள்ளடக்கத்தைப் படிக்க முடியும்” என்றும் வாட்சப் நிறுவனம்  உறுதியாகச் சொல்கிறது.   போதைப்பொருள் பயன்பாடு பற்றி  பாலிவுட் நடிகர்களின் …

Read More »

Use Android Apps on your PC

Use Android apps on your PC |மொபைல் செயலிகளை கணினியிலும் இயக்கலாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அடிப்படையிலான Your Phone எனும் பயன்பாட்டு மென்பொருள் உங்கள் கணினியுடன் அண்ட்ராய்டு கருவிகளை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் கணினியிலிருந்தே உங்கள் மொபைல் தொலைபேசியில் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கவும் , எஸ்எம்எஸ் அனுப்பவும் மற்றும் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும் முடியும். மேலும் மொபைல் தொலைபேசியில் உள்ள அனைத்து செயலிகளையும் எந்த …

Read More »

Facebook Avatar உருவாக்குவது எப்படி?

Facebook Avatar |கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் தங்கள்  சுயவிவரப் படங்களை (ப்ரொபைல் பிக்‌சர்ஸ்)  காட்டூன்  படங்களாக மாற்றி  பேஸ்புக்கில்  பகிர்ந்து வருவது ட்ரெண்டாக மாறியிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அவதார் Avatar  எனும் இந்தப் புதிய அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தியிருந்து. தற்போது இந்த அம்சத்தை அனைத்து நாடுகளிலும் பயன் படுத்தக் கூடியதாய் இரண்டு வாரங்களுக்கு …

Read More »