க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி தமிழில் உருவாக்கப்படுள்ள ஒரு இணைய தளம் கேதர்பேஜ் டொட் கொம். இந்த இணைய தளத்தில் பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் போன்ற கல்வி சார்ந்த பல்வெறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும் இத்தளம் மிக சிறப்பாக எமது நாட்டு இளைஞர்களாளேயே உருவாக்கப் ப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் …
Read More »இணையத்தில் குர்-ஆன்
இந்த இணைய தளத்தில் முஸ்லிம்களின் புனித நூலான அல் குர்-ஆன்முழுமையாக எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அல்குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்தையும் விரும்பிய ஒழுங்கில் பார்வையிடவோ ஒலிக்க வைக்கவோ முடியும். அத்தோடு அல்குரானை முறையாகவும் அழகாகவும் ஓதுவதில் தேர்ச்சி பெற்ற (காரிகள்) பலரின் குரலில் கேட்கவும் முடிகிறது. அல்குரானின் மொழி பெயர்ப்பையும் கூட தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பெறக்கூடியதாகவும் இருப்பது இந்த தளத்தின் மற்றுமொரு …
Read More »உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!
அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம். கையெழுத்தை பொண்டாக மாற்றித் தருகிறது Fontcapture.com எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் …
Read More »சந்தேகங்களுக்கு விடை தேட உதவும் இணைய தளங்கள்
இணையம் எனும் தகவல் நெடுஞ்சாலையில் எங்கள், கற்பனைக் கெட்டிய எந்த ஒரு விடயம் பற்றியும் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய்தாயுள்ளது. எனினும் நாம் விரும்பும் தகவல்களைப் பெற கூகில் போன்ற தேடற் பொறிகளில் நாம் வ்ழங்கும் தேட்ற் சொற்கள் (Key words) எமக்குத் தேவையான சரியான தகவலைத் தான் தருகின்றன என உறுதியாகச் கூறமுடியாது. அவ்வாறே தேடற் பொறிகளை உபயோகித்து ஒரு வினாவுக்கு விடை தேடும் போதும் சரியான் …
Read More »பிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்
Mozilla Firefox) பலராலும் விரும்பப்படும், பயன்படுத்தப்படும் ஒரு ஓபன் சோர்ஸ் (Open Source) மென்பொருள் மொஸில்லா பயபொக்ஸ் எனும் இணைய உலாவி (வெப் பிரவுஸர்).. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி ப்யபொக்ஸ் 47.1% இணைய பாவனையாளர்களால் பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கிறது. அதே வேளை இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் 28 % பாவனையாளர்களாலேயே பயன்படுத்தபபடுவதாக் அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அத்துடன் 24 மணி நேரத்தில் (2008 ஜூன் மாதம் 17 …
Read More »