நீங்கள் இணையத்தில் உலாவும் போது உங்களைக் கவர்ந்த எத்தனையோ விடயங்களை பல்வேறு தளங்களில் காண்கிறீர்கள். அவற்றை நீங்கள் பிரிதொரு நாளில் மறுபடி பார்க்க விரும்பினால் அந்த விடயங்களை அல்லது இணைய தளத்தின் பெயரை உங்களுக்கே மின்னஞ்சலில் அனுப்பி விடலாம், அதனைக் காகிதத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் அல்லது பிரவுஸரிலேயே புக்மார்க் (Bookmark) செய்து விடலாம். தற்போது நீங்கள் இனையதளங்களில் பார்வையிடும் அனைத்து சுவாரஸ்யமான விடயங்களையும் இனையத்திலேயே தொகுப்பதற்கு உதவுகிறது Pinterest எனும் …
Read More »விமானப் பயணங்களைத் திட்டமிட உதவும் Google Flights
விமானப் பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவுமுகமாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூகில் அறிமுகமப்படுத்திய. கூகில் ப்லைட்ஸ் Google Flights சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதன் மூலம் விமானப் பயனங்களைத் திட்டமிடக் கூடியதாயிருந்தது. தற்போது இந்த Google Flights சேவை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ‘கூகுள் ப்ளைட்ஸ்’ தளத்தில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாள், புறப்படும் விமான நிலையம் செல்ல வேண்டிய இடம் என்பவற்றை தெரிவு செய்து விட்டால் போதும். இங்கு …
Read More »Virtual Router
Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக மாற்றும் Virtual Router மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired) அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் …
Read More »உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்…!
உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்…! அழகிய தெளிவான கையெழுத்தைக் கொண்டவரவரா நீங்கள்? இந்த தகவல் நிச்சயம உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் . உங்கள் கையெழுத்தை ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றித் தருகிறது ஒரு இணைய தளம். எனது கையெழுத்து அழகாக இல்லையே என்போர கவலைப் பட வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம். சரி இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் …
Read More »Dropbox எனும் இணைய வெளி பைல் சேமிப்பகம்
ட்ரொப் பொக்ஸ் (Dropbox) என்பது இணையம் சார்ந்த (Online) ஒரு பைல் சேமிப்பு சேவையாகும், இந்த சேவை மூலம் பைல் மற்றும் போல்டர்களை இணைய வெளியில் பாதுகாப்பாக தேக்கி வைக்க முடிவதுடன் தேவை யேற்படும் போது அவற்றைப் மறுபடியும் பெற்றுக் கொள்ளவும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. உங்களது முக்கிய ஆவணங்கள், படங்கள் வீடியோ போன்றவற்றை இனி பென் ட்ரைவ், சீடி, டீவிடியிலிட்டு கையிலெடுத்துச் செல்ல வேண்டாம். அவற்றை ட்ரொப் …
Read More »