Sites

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு …

Read More »

வந்தாச்சு கூகில் தமிழ் Voice typing 

இனி தமிழில் பேசியும் டைப் செய்யலாம் உங்கள் எண்ட்ரொயிட் மொபைல் கருவிகளில் குரல் வழி டைப்பிங் (Voice typing)  வசதியை இனி தமிழிலும் பெறலாம். அதாவது தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவையேற்படும் போது கீபேடில் தட்டாமலே  நீங்கள் தமிழில் பேசியே டைப் செய்யலாம். உங்கள் பேச்சைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு டைப் செய்து விடுகிறது கூகிலின்  வொயிஸ் டைப்பிங் வசதி.. இந்த வொயிஸ் டைப்பிங் வசதி புதிய விடயமல்ல. …

Read More »

10MinuteMail

டென் மினிட் மெயில் (10 Minute Mail)  என்பது  என்பது பயன் படுத்திவிட்டு நிறுத்தி விடக்கூடிய ஒரு வித்தியாசமான, தற்காலிகமான மின்னஞ்சல் சேவை. இந்த மின்னஞ்சல் சேவை வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே செயற்பாட்டில் இருக்கும். பத்து நிமிடங்களுக்குள் உங்கள் விருப்பம் போல் செய்திகளை அனுப்பபவும் பெறவும் முடியும்.  இந்த 10MinuteMail இணைய தளத்தினுள் நுழைந்ததுமே ஒரு தற்காலிகமான மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு வழங்கப்படும். உங்களைப் பற்றிய எந்த விவரங்களும் …

Read More »

Google  Translate இல் இத்தனை வசதிகளா?

கூகில் மொழி மாற்றியைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பதோடு பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த மொழியிலும் இலகுவாக மாற்றம் செய்து கொள்ள முடியும். உலக  மொழிகளில் சுமார்   100 மொழிகளை அறிந்து வைத்திருக்கிறது இந்த கூகில் மொழி மாற்றி. எனினும் இந்த கூகில்  மொழி மாற்றி சேவை தரும்  வசதியை இது வரை  தெரியாத சொற்களுக்கும், சொற் தொடர்களுக்கும்  பொருள் தேடவே பயன் படுத்தியிருப்பீர்கள்.  ஆனால் அவை …

Read More »

வட்ஸ்அப்பில் குறியீடு சொல்வதென்ன? 

உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில்  , PPP  என   ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன. சாம்பல் நிற (single grey check) P – உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது. சாம்பல் நிற (double …

Read More »