Reddit என்றால் என்ன? Reddit என்பது உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஆன்லைன் சமூக மன்றம் ஆகும். இது “subreddits” எனப்படும் சமூகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு, ஆர்வம் அல்லது செயல்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கம் பயனர்களால் உருவாக்கப்படுகிறது, இதில் உரை இடுகைகள், இணைப்புகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை அடங்கும். பயனர்கள் உள்ளடக்கத்தை வாக்களிப்பதன் மூலம் அதன் பார்வை மற்றும் தளத்தில் தரவரிசையை …
Read More »What is Discord and how to use it?
டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு இலவச தொடர்பாடல் தளமாகும்-communication platform. இது பெரும்பாலும் கேமிங் சமூகங்களுக்குப்-gaming communities பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது பல ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளுக்கென விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சேவையகங்கள்-Servers: டிஸ்கார்ட் “சேவையகங்களாக” ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அவை அடிப்படையில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது குழுக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்லைன் சமூகங்கள். பல்வேறு …
Read More »YTCutter-Trim and download Youtube Video
YTCutter என்பது யுடியுப் வீடியோவின் தேவையான ஒரு பகுதியை மட்டும் பதிவிறக்கம் செய்யும் வசதியைத் தரும் ஒரு இணையதளம். ஒரு முழுமையான YouTube வீடியோவைப் பதிவிறக்க செய்யாமல் அதன் ஒரு சிறிய கிளிப் மட்டுமே தேவை எனும் போது இக்கருவியின் மூலம் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யலாம். இலகுவான இடை முகப்புடன் கூடிய இவ்வலைச் செயலியில் ஒரு YouTube வீடியோவின் URL ஐ நகலெடுத்து ஒட்டிய உடனேயே, வீடியோ இயங்கத் …
Read More »மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத் தரும் ஓர இணையதளம். இந்த இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டு நிறுவனம், ISBN இலக்கம் வெளியிட்டவருடம் என பல் வேறுவழிகளில் தேடி pdf ஃபைல்களாக டவுன் லோட் செய்துகொள்ளமுடியும். இணையதள முகவரி http://gen.lib.rus.ec/
Read More »உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி தற்போது தமிழிலும்
Google Translate அண்ட்ரொயிட் செயலியில் தற்போது ஓஃப்லைன் (offline) மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது. இணைய வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை வாக்கியங்களை முழுமையாக தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும். ஓன் லைன் …
Read More »