Networking

வலையமப்பில் இணைந்துள்ள கணினிகளை ஒரே இடத்திலிருந்து சட்டவுன் செய்ய….

ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகளை மற்றுமொரு கணினியிலிருந்து சட்டவுன் செய்யும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கொண்டு சட்டவுன் செய்வது மட்டுமல்லாமல் ரீஸ்டார்ட் மற்றும் லொக்-ஓப் செய்யவும் முடியும்., இந்த வசதி ஒரு வலையமப்பு மேலாளராகப் பணிபுரிவோருக்கு மிகவும் உபயோகமானது. ஒரு உள்ளக கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகள் ஒவ்வொன்றாக சட்டவுன் செய்வது சலிப்பை உண்டாக்கும் விடயமாதலால், இருந்த இடத்திலிருந்தே ஏனைய கணினிகளின் இயக்கததை இந்த …

Read More »

தெரியுமா Network Drive ?

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் போல்டர்களை பகிர்ந்து கொள்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினுக்குப் பைல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஒரு கணினியில் போல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த போல்டரை நேரடியாகத் திறந்து …

Read More »

கணினி வலையமைப்பு / இணையம் கேள்வி பதில்

1) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ………….. எனப்படும். 2) ஒரு வலையமைப்பில் ஏனைய கணினிகளுக்குச் சேவை வழங்கும் கணினி …………. எனப்படும். 3) ஒரு கணினி வலையமைபில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் முறையை …………. எனப்படும். 4) சேர்வர் கணினி இல்லாத வலையமைப்பு …………. எனப்படும். 5) ஏனையோர் அணுகும் வகையில் ஒரு சேர்வரில் பைல்கள் சேமிக்கப்பட்டிருப்பின் அது ஒரு …………. எனப்ப்படும். …

Read More »

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. …

Read More »

Firewall பயவோல் என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்புட‎ன் அல்லது இணையத்துட‎ன் இணைப்பை ஏற்படுத்திய பிறகு வேறு கணினியிலிருந்து தகவல்கள் உங்‎கள் கணினிக்கும் உங்கள் கணினியிலுள்ள தகவல்கள் வேறு கணினிகளுக்கும் போட்ஸ் (ports) எனப்படும் சிறு வாயில்கள் ஊடாக உள்ளே செல்லவும் அதிலிருந்து வெளியேறவும் செய்கின்றன. இவ்வாறான தகவல்களைக் கடத்த வல்ல ஏராளமான வாயில்கள் கணினியிலுள்ளன. இவை தகவல்களை உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கின்‎றன. உங்கள் கணினியிலிருந்து வெளியேறும் அல்லது கணினியை நோக்கி உள்ளே …

Read More »