மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் என சில புரட்டகோல்கள் பயன் படுத்தப்படுகின்றன. மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு (SMTP). Simple Mail Transfer Protocol எனும் புரட்டகோல் பயன்படுகிறது. அவ்வாறே இமெயில்களைப் பெறுவதற்கு (POP) Post Office Protocol எனும் புரொட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. தற்பொது இந்த POP புரட்டகோலின் மூன்றாம் பதிப்பு பயன்பாட்டிலுள்ளது. இதனை POP3 எனப்படுகிறது. Outlook Express போன்ற இமெயில் க்ளையண்டுகளைப் பயன்படுத்தும் போது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு SMTP server …
Read More »Wi-Fi என்றால் என்ன?
கணினி மற்றும் கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான வலையமைப்பில் கம்பியில்லாத் தொடர்பாடலைக் குறிக்கும் ஒரு சொல்லே (Wi-Fi) வைபை. இந்த Wi-Fi எனும் வார்த்தை Wireless Fidelity எனும் இரு வார்த்தைகளிலிருந்து உருவானது. வைபை இணைப்பில் கம்பிகளுக்குப் பதிலாக வழமையான ரேடியோ அலைகளே டேட்டாவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது. கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பை LAN என்பது போல் கம்பியில்லா இந்த உள்ளக வலையமைப்பை WLAN (Wireless Local …
Read More »Cross-Over Cable என்றால் என்ன?
இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி என சென்ற வாரம் பார்த்தோம். இரண்டு கணினிகளை இணைப்பதற்குக் க்ரொஸ்–ஓவர் கேபல் (cross-over) அவசியம் எனச் சொல்லியிருந்தேன்,. க்ரொஸ்–ஓவர் கேபல் என்றால் என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். கணினி வலயமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண முறுக்கிய கம்பிகளைக் (Twisted pair) கொண்ட கேப்லானது எட்டு வயர்களை உள்ளே கொண்டிருக்கும்.. இந்த எட்டு வயர்களும் நான்கு சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் இரு முனைகளும் pin-to-pin …
Read More »இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?
தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்.. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் …
Read More »வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting
நெட் மீட்டிங் என்பது விண்டோஸுடன் வரும் ஒரு உரையாடல் மென்பொருள். இதன் மூலம் ஒரு கணினி வலையமைப்பிலோ அல்லது இணையம் வ்ழியிலோ ஒருவரோடொருவர் பல வகைப்பட்ட தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். யாகூ, எம்.எஸ்.என் போன்ற Internet Messenger களின் வருகைக்கு முன்னர் நெட் மீட்டிங்கே பிரபலமான ஒரு இணைய உரையாடல் மென்பொருளாய் இருந்தது விண்டோஸின் பதிப்புகளான விண்டோஸ் 95/98/2000 மற்றும் எக்ஸ்பீ பதிப்புகளில் இது இணைக்கப் பட்டுள்ளது. எனினும் அண்மைய …
Read More »