Google Phone app can now announce the caller ID உள்வரும் தொலைபேசி அழைப்புகளுக்கான அழைப்பாளர் ஐடியை கூகுல் ஃபோன் செயலி இனி சப்தமிட்டு அறிவிக்கும். இந்த வசதி மூலம் தொலைபேசி அழைப்பு வரும்போது உங்கள் தொலைபேசியைக் பார்க்காமலேயே யார் அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்தப் புதிய வசதி கூகுல் ஃபோன் செயலியைப் பயன்படுத்தும் அனைத்து அண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கும் உலகளவில் கிடைக்கிறது. அழைப்பாளர் ஐடி …
Read More »Will WhatsApp delete your account for ignoring the privacy policy deadline?
Will WhatsApp delete your account for ignoring the privacy policy deadline?தனியுரிமைக் கொள்கை காலக்கெடுவை புறக்கணித்ததற்காக மே 15 அன்று வாட்ஸ்அப் உங்கள் கணக்கை நீக்குமா? இல்லை, உங்கள் கணக்கு மொத்தமாக செயலிழக்காது, ஆனால் சில செயல்பாடுகளை இழக்க நேரிடும். “தொடர்ச்சியான பல வார கால நினைவூட்டல்களுக்குப் பிறகு வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை மே 15 அன்று அமுலுக்கு வருகிறது, ஆனால் அதன் புதிய தனியுரிமைக் …
Read More »YouTube Shorts வந்தாச்சு யூடியூப் ஷார்ட்ஸ்
YouTube Shorts சமூக ஊடகங்களில் டிக்டாக் செயலி பெரும் அலையை ஏற்படுத்தியது. குறுகிய நேர வீடியோக்களின் மூலம் இச் செயலி உலகளவில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்தி யுள்ளது. கூகுல் ப்லே ஸ்டோரில் டிக்டாக்அண்ட்ராயிட் செயலி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களைப் பெற்றுள்ளது. டிக்டாக்கிற்குப் போட்டியாக வேறு சில சமூக ஊடக நிறுவங்களும் தமது மாற்று செயலியை அறிமுகப்படுத்தி வருகின்றன. மற்ற நிறுவனங்களுடனான போட்டிகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலில் …
Read More »What is DuckDuckGo டக் டக் கோ எனும் ….
What is DuckDuckGo டக் டக் கோ (DuckDuckGo) என்பது தனியுரிமை (privacy) பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு தேடற்பொறி. இது கூகுல், பிங் மற்றும் யாகூ போன்று உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில்லை. அதன் காரணமாக இந்த மாற்று தேடுபொறி வேகமாக வரவேற்பைப் பெற்று வருகிறது. டக் டக் கோ தேடற்பொறியைப் பயன்படுத்த, நீங்கள் google.com அல்லது bing.com க்கு பதிலாக duckduckgo.com எனும் தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு …
Read More »Radio Garden Internet Radio
Radio Garden Internet Radio உலகின் எந்தவொரு நாட்டினதும் எஃப்.எம் வானொலி சேவைகளை இந்த இணைய தளத்தில் மேப்பில் காண்பிக்கப்படும் உள்ள பச்சை நிறப் புள்ளிகளில் க்ளிக் செய்து மிகத் தெளிவாகக் கேட்கலாம். மேப்பை விரும்பிய திசையில் சுழற்றி நாட்டைத் தெரிவு செய்யலாம். மொபைல் பிரவுசரிலும் சிறப்பாக இயங்குகிறது. http://radio.garden/
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil