Helakuru கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோடை தாண்டிய முதல் மற்றும் ஒரே இலங்கையில் உருவான அண்ட்ராயிட் மொபைல் செயலியாக ஹெலகுரு #හෙළකුරු சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலி, அனைத்து இலங்கையர்களும் தங்கள் கருத்துக்களை தாய்மொழியில் (சிங்களம் / தமிழ்) டிஜிட்டல் வெளியில் வெளிப்படுத்தவும் பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் உதவுகிறது. ஹெலகுரு பாஷா நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு. …
Read More »Windows 11 Upgrades Are Free விண்டோஸ் 11 ற்கு இலவசமாக மேம்படுத்த முடியும்
Windows 11 Upgrades Are Free இன்று, மைக்ரோசாப்ட் விண்டோஸ் தனது புத்தம் புதிய பதிப்பான விண்டோஸ் 11 ஐ வெளியிட இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 பிசிக்களுக்கு இதனை இலவசமாக மேம்படுத்தவும் முடியுமென அறிவித்துள்ளது. விண் டோஸ் 11 பற்றிய இந்த அறிவிப்பு ஒரு அறிவிப்பு மாத்திரமே தவிர அது வெளியீடு அல்ல. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 புதுப்பிப்பை 2022 இன் ஆரம்பத்திலேயே வெளியிட எதிர்பார்க்கிறது …
Read More »Antivirus Pioneer John McAfee Found Dead In Prison Cell
Antivirus Pioneer John McAfee Found Dead மெக்காஃபி எனும் பிரபலமான நச்சு நிரல் எதிர்ப்பு (anti virus software) மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காஃபி ,ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 75 நேற்று புதன்கிழமை (June 23) பிற்பகல் மெக்காஃபி அவரது செல்லில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். மெக்காஃபியை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க ஸ்பெயினின் …
Read More »4 new features in Whatsapp வாட்ஸ்-அப் தரவிருக்கும் நான்கு புதிய வசதிகள்
4 new features in Whatsapp வாட்ஸ்-அப்பை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த விரைவில் உங்களை அனுமதிக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் உடனடி செய்தியிடல் பயன்பாட்டில், அதன் மறையும் செய்திகளின் அம்சத்திற்கு கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் மார்க். “விரைவில்” உடனடி செய்தி சேவையில் பல சாதன ஆதரவு வரும் என்று ஷக்கர்பெர்க் உறுதிப்படுத்தினார். …
Read More »WhatsApp will not limit functionality if you don’t accept its new privacy policy வாட்சப் உங்கள் கணக்கை இனி செயலிழக்கச் செய்யாது
WhatsApp will not limit functionality மே மாத தொடக்கத்தில், வாட்சப் பயனர்கள் மே 15 க்குள் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்காவிட்டால் காலப்போக்கில் படிப்படியாக அதன் செயற்பாட்டை இழக்க நேரிடும் என்று கூறியது. இப்போது தனது திட்டத்தை தலைகீழாக மாற்றி , புதிய கதை சொல்கிறது வாட்சப். புதுப்பிக்கப்பட்ட கொள்கையை ஏற்காத பயனர்கள் வரையறுக்கப்பட்ட சேவையைப் பெறுமாறு செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறுகிறது. புதுப்பிப்பை இன்னும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil