General

இணைய தளமுகவரிக்குக் குறுக்கு வழி

ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போ‎‎ன்ற வெவ்வேறு ‎ டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் எ‎ன்‎பது நீங்கள் அறிந்ததுதா‎ன். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும். இதனைப் உணர்ந்து இ‎ன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு …

Read More »

பாஸ்வர்ட் மறந்து விட்டதா?

அடுத்தவர் கணினியில் நோட்டம் வ்ட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரை வில் ஏற்றிக் கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங் கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர். இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு வ்ண்டோஸ் டிப் …

Read More »

பாதுகாப்பாக இணையத்தில் உலாவிட

இணைய உலாவி (web browser) என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Internet Explorer தான். அந்த அளவுக்கு இணைய பாவனையாளர்கள் மத்தியில் இன்டனெட் எக்ஸ்ப் லோரர் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இலவசமாகக் கிடைப்பதும், எவராலும் பயன்படுத்தக் கூடிய வண்ணம் எளிய இடை முகப்பைக் கொண்டிருப்பதும் அதன் பிரபல்யத் துக்குக் காரணம் எனலாம். நெட்ஸ்கேப் நெவிகேட்டர், ஒபெரா, சபாரி என மேலும் பல …

Read More »

Malicious Software Removal Tool

தற்போது வைரஸ் என்பது கணினிப் பாவனையாளர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள ஒவ்வொரு கணினிப் பாவனையாளரும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. அதே வேளை உலகில் கணினி பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முறையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிக் கணினியைப் பாதுகாப்பதாகவும் ஏனையோர் வைரஸைக் கணினிக்குக் கணினி பரவச் செய்வதில் துணை புரிபவர்களாகவே இருப்பதாகவும் ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்த …

Read More »

அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும்

ஸ்கேனர் கொண்டு படங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம் என்பது எல்லோரும் அற்ந்ததே. அதே போல் ஸ்கேனர் பயன்படுத்தி அச்சிடப்பட்ட அல்லது கையினால் எழுதப் பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பின்னர் OCR தொழில் நுட்பத்துடன் edit செய்யக் கூடிய ஒரு டொகுயுமென்டாக மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஓ.சீ.ஆர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி …

Read More »