General

இணையத்தில் தகவல் தேடுவோருக்கு ..

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கூகில் அல்லது வேறு தேடல் பொறிகளைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல் தேடுவோர் பலருக்கும் ஒரு தலையிடியாக இருப்பது தகவல் தேடும் போது தாம் பயன்படுத்திய தேடற்சொல் (keywordஅடுத்தவர் பார்வைக்கும் போய்விடுவதே. அதாவது கூகில் தேடுபொறியின் முகப்புப் பக்கத்திலுள்ள தேடற் சொற்களை டைப் செய்யும் கட்டத்தில் நீங்கள் முன்னர் பயன்படுத்திய சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப பட்டியலிட்டுக் காண்பிக்கும். எங்கள் வசதிக்காக பிரவுஸர் …

Read More »

நாளைய உலகின் தொலைக்காட்சி – IPTV ?

செய்மதிதி தொலைக்காட்சி சேவை, கேபல் தொலைக் காட்சி சேவை, Direct-To-Home எனும் டீடிஹெச் சேவை, ஹைடெபினிசன் டிவி (High Definition TV) என்பன தொலைக்காட்சித் தொழில் நுட்பம் கண்ட முக்கிய வளர்ச்சிப் படிகள் எனலாம். தற்போது, இவற்றையெல்லம் பின்னே தள்ளி விட்டு தொலைக் காட்சி சேவை வழங்குவதில் பலமான பின்னணியுடன் அறிமுகமாகியிருக்கிறது ஐபிடிவி எனும் தொலைக் காட்சி சேவை. தற்போது நாம் கண்டு களித்து வரும் தொலைக் காட்சி சேவை …

Read More »

எதற்கு இந்த System Restore ?

புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை …

Read More »

OEM லோகோவினை நீங்களும் மாற்றியமைக்கலாமே!

டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1) இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த …

Read More »

ஓடியோ கேசட்டிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவோமா?

சிடி (CD) எனப்படும் கொம்பேக்ட் டிஸ்க்கி‎ன் (Compact Disk) வருகையின் பின்னர் ஓடியோ கேசட்டுகளின் (Audio Cassette) பாவனை தற்போது குறைந்து வருவது நீங்கள் அறிந்ததே; குறைந்து வருகிறது என்பதைவிட முற்றாக இல்லாமல் போய் விட்டதென்றே சொல்லலாம். எனினும் தொழில் நுட்ப வளர்ச்சியி‎‎‎‎‎ன் காரணமாக ஒலிப்பதிவு செய்வதற்கென தற்போது பல்வேறு சாதனங்கள் வந்து விட்டாலும்கூட வானொலியில் ஒலிபரப் பாகும் ஒரு பாடலை, ஒரு அறிவித்தலை அல்லது வீட்டில் நடக்கும் உரையாடல்களை …

Read More »