General

கணினி அடிப்படைகள் – கேள்வி பதில்

1. ………….. ,நம்பகத் தன்மை, திருத்தம், சேமிக்கும் தன்மை என்பன கம்பியூட்டரின் நான்கு முக்கிய பண்புகளாகும். 2. கணினி வழி கற்றல் என்பதைக் CAL என்போம். CAL என்பதன்விரிவாக்கம் ………….. 3. வங்கிகளில் கணினியின் பிரயோகத்திற்கு சிறந்த உதாரணமாக ATM இயந்திரத்தைக் குறிப்பிடலாம். ATM என்பதன் விரிவாக்கம் ………….. 4. கணினி மூலம் கட்டடங்கள், பாலங்கள் மற்றும் இயந்திரங்கள் வடிவமைத்தலை CAD எனப்படும். CAD என்பதன் விரிவாக்கம் ………….. 5. …

Read More »

கணினி வலையமைப்பு / இணையம் கேள்வி பதில்

1) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ………….. எனப்படும். 2) ஒரு வலையமைப்பில் ஏனைய கணினிகளுக்குச் சேவை வழங்கும் கணினி …………. எனப்படும். 3) ஒரு கணினி வலையமைபில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் முறையை …………. எனப்படும். 4) சேர்வர் கணினி இல்லாத வலையமைப்பு …………. எனப்படும். 5) ஏனையோர் அணுகும் வகையில் ஒரு சேர்வரில் பைல்கள் சேமிக்கப்பட்டிருப்பின் அது ஒரு …………. எனப்ப்படும். …

Read More »

வந்தாச்சு கூகிள் க்ரோம்

தொன்னூறாம் ஆண்டுகளின் இறுதியில் நெட்ஸ்கேப் நெவிகேட்டர், இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் ஆகிய இரண்டு வெப் பிரவுஸர்களுக்குமிடையில் இருந்த பிரவுசர் யுத்தத்தில் (Browser War) இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் வெற்றி பெற்று நெவிகேட்டர் காணாமல் போனது. பின்னர் இந்த யுத்தத்தில் சபாரி, ஒபெரா, மொஸில்லா பயர்பொக்ஸ் என்பன இது வரை காலமும் ஈடுபட்டு வந்தன. தற்போது இந்தப் போட்டியில் புதிதாக இணைந்துள்ளது கூகில் நிறுவனத்தின் க்ரோம் (Chrome) எனும் இணைய உலாவி. கடந்த செப்டம்பர் …

Read More »

What is File Extension?

What is File Extension? கோப்பு நீட்சி என்றால் என்ன?  கணினியிலிருக்கும் ஒவ்வொரு ஃபைலும் ஒன்று முதல் ஐந்து வரையிலான எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்லை ஃபைல் பெயரின் இறுதியில் இணைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இதனையே ஃபைல் எக்ஸ்டென்சன் எனப்படுகிறது. உதாரணமாக .docx, .pptx, .jpg, .txt, .mp3, .avi என ஏராளமான எக்ஸ்டென்சன் கொண்ட ஃபைல் வகைகள் உள்ளன. இந்த ஃபைல் எக்ஸ்டென்சன் மூலம் இது என்ன வகையான …

Read More »

Macro என்றால் என்ன?

ஒரு ஹோட்டலுக்கு தினமும் போகிறீர்கள். ஒரு பீஸா, இரண்டு ரோல்ஸ், ஒரு டீ என்று ஒவ்வொரு நாளும் தவறாமல் அதே ஹோட்டலில் ஓடர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் உங்களைப் பார்த்ததுமே ஹோட்டல் சர்வர், “வழக்கம் போல் தானே ஐயா?” எனக் கேட்கிறார். “ஆம்” என்று நீங்கள் தலையசைக்க சர்வர் செயற்படுத்துவது ஒரு மேக்ரோ ஆணைத் தொடரை. பீஸா, ரோல்ஸ், டீ என்பதற்குப் பதிலாக ஒரு தலையசைப்பின் மூலம் மூன்றையும் …

Read More »