General

பென் ட்ரைவ் வைரஸை ஒழிப்போமா

தற்போது கணினி பயனர் பலரும் பென் ட்ரைவ் உபயோகிப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வைரஸ்கள் கூட தற்போது இந்த பென் ட்ரைவ் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. பென் ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon, New Folder.exe, Orkut is banned என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றை வைரஸ் எதிர்ப்பு (Anti virus Program) மென்பொருள்கள் எளிதில் அடையாளம் காண்பதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் அவற்றால் இந்த வைரஸ்களை அழிக்க …

Read More »

Save / Save As என்ன வேறுபாடு?

பல பயன்பாட்டு மென்பொருள்களில் ஒரு பைலை சேமிக்க வென சேவ் (Save) , சேவ் ஏஸ் (Save As) என இரு கட்டளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு கட்டளைகளும் செய்வது ஒரே வேலைதான் எனினும் இரண்டுக்குமிடையில் சிறிய வேறு பாடும் இருக்கத் தான் செய்கிறது. முதன் முதலாக ஒரு பைலை சேமிக்கும் போது சேவ் அல்லது சேவ் ஏஸ் எனும் இரண்டு கட்டளைகளில் எதனைத் தெரிவு செய்தாலும் ஒரே …

Read More »

Document Scrap தெரியுமா?

எம்.எஸ்.வர்ட் ஆவணமொன்றைத் ஒன்றைத் திறந்து பணியாற்றுகிறீர்கள். அதிலலுள்ள உரையில் (text) ஒரு பகுதியைத் தெரிவு செய்து வேறொரு ஆவணத்தில் அல்லது வேறொரு எப்லிகேசனில் பயன்படுத்த நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொப்பி / பேஸ்ட் கட்டளையைப் பிரயோகிக்க வேண்டியதில்லை. உரைப் பகுதியைத் தெரிவு செய்து அதனை ட்ரேக் செய்து அப்படியே டெஸ்க் டொப்பில் போட்டு விடுங்கள். அந்தப் பகுதி டொக்யுமெண்ட் ஸ்க்ரேப் எனும் பெயரோடு டெஸ்க் டொப்பில் சேமிக்கப்பட்டுவிடும். இவ்வாறு உங்களுக்குத் …

Read More »

வந்தாச்சு ப்ளூ-ரே டிஸ்க்!

கணினிகளில் டேட்டாவைப் பதிய வென ப்லொப்பி டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் எனப் பல ஊடகங்கள் (Removable Media) உள்ளன. முதன் முதலில் காந்தப் புலனைப் பயன்படுத்தி சேமிக்கக் கூடிய எட்டு அங்குள அள்விலான பெரிய ப்லொப்பி டிஸ்க் அறிமுகமாகியது. அப்போது சுமார் 80 கிலோபைட் அளவுடைய டேட்டாவையே அவற்றில் பதிய முடிந்தது . பின்னர் 5 ¼ அங்குள அளவில் 360 கேபீ அளவான டேட்டாவைப் பதிக்கக் …

Read More »

கணினி அடிப்படைகள் – கேள்வி பதில்

1. ………….. ,நம்பகத் தன்மை, திருத்தம், சேமிக்கும் தன்மை என்பன கம்பியூட்டரின் நான்கு முக்கிய பண்புகளாகும். 2. கணினி வழி கற்றல் என்பதைக் CAL என்போம். CAL என்பதன்விரிவாக்கம் ………….. 3. வங்கிகளில் கணினியின் பிரயோகத்திற்கு சிறந்த உதாரணமாக ATM இயந்திரத்தைக் குறிப்பிடலாம். ATM என்பதன் விரிவாக்கம் ………….. 4. கணினி மூலம் கட்டடங்கள், பாலங்கள் மற்றும் இயந்திரங்கள் வடிவமைத்தலை CAD எனப்படும். CAD என்பதன் விரிவாக்கம் ………….. 5. …

Read More »