General

ஸ்டாட்-அப்பில் இயங்கும் எப்லிகேசன்களைக் கட்டுப்படுத்த…

கணினியை ஆரம்பிக்கும்போதே சில எப்லிகேசன்கள் விண்டோஸில் இயங்க ஆரம்பித்து விடும். இதனால் விண்டோஸ் பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் ஸ்டாட்-அப்பில் இயங்கும் இந்த எப்லிகேசன்களை நிறுத்தி விடவும் விண்டோஸில் வசதியுள்ளது. அவ்வாறே சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சில எப்லிகேசன்களும் ஸடாட் அப்பில் அந்த எப்லிகேசனை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.. இந்த வசதி சில எப்லிகேசன்களில் இல்லையெனின் விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனை நிறுத்த …

Read More »

‘Google‘ தேடல் ரகசியங்கள்!

இணைய தேடல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கூகில் எனும் (Search Engine) தேடற்பொறிதான். இணைய பயனர்களிடையே மிகப் பிரபல்யம் வாய்ந்த தேடற் பொறியாக கூகில் திகழ்கிறது. எனினும் கூகிலைப் பயன்படுத்தி மிகச் சிலரே தமது தேடலை முறையாக மேற் கொள்கிறார்கள் எனலாம். கூகில் தேடற் பொறியில் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தேடிப் பெற எத்தனையோ இலகு வழிகள் இருக்க நாம் ஒரு தேடற் சொல்லை (keyword) மட்டும் டைப் …

Read More »

வந்தாச்சு விண்டோஸ் 7 !

மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) கடந்த வாரம் வெளியிட்டது. விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. …

Read More »

Disk / Disc என்ன வேறுபாடு?

Floppy Disk, Hard Disk, Zip Disk என்பவற்றில் டிஸ்க் எனும் வார்த்தையின் இறுதியில் “K” எழுத்து பயன்படுத்தப்பட்டிருப்பதையும் மாறாக Compact Disc (CD), DVD, BD என்பவற்றில் வரும் டிஸ்க் எனும் வார்த்த்தையின் இறுதியில் “C” எழுத்து பயன்படுத்தப்படுவதையும் அவதானித்திருப்பீர்கள். என்னஎல்லா ஊடகங்களிலும் ஒரு வட்ட வடிவிலான ஒரு தட்டே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அவற்றைக் குறிக்கப் பயன்படும் சொற்களில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு? பெரிதாக ஒன்றும் இல்லை. …

Read More »

தெரியுமா Network Drive ?

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் போல்டர்களை பகிர்ந்து கொள்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினுக்குப் பைல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஒரு கணினியில் போல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த போல்டரை நேரடியாகத் திறந்து …

Read More »