கணினி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (FUNCTION KEYS) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.. இந்த பன்ங்ஷன் விசைககள், பயன் படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதே வேளை சில …
Read More »இணையம் – தெரிந்ததும் தெரியாததும்
உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன. ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் …
Read More »உங்கள் கணினி நத்தை வேகத்திலா இயங்குகிறது?
உங்களுக்குப் பிடித்த ஒரு கணினி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென நீலத் திரை (Blue Screen) தோன்றி கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இணைய தளங்களைப பார்வையிட்டுக் கொண்டிருக்கும போது (Browser) ப்ரவுஸர் வழமையை விட மெதுவாக இயங்குகிறது அல்லது எந்த இயக்கமும் அற்றுப் போகிறது. முக்கிய ஆவணமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது அதனை சேமிக்கு முன்னரே கணினி க்ரேஷ் (crash) ஆகி செயலற்றுப் போகிறது இவ்வாறான சந்தர்ப்பங்களில் …
Read More »எந்த Image File சிறந்தது?
டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்திலிருந்து டவுன்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் கணினியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வழி முறையில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் அவற்றிற்குரிய சாத்க பாதகங்களைக் கொண்டுள்ளதுடன் வெவ்வேறு சந்தர்ப்ப்பங்களில் அவை …
Read More »உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போகிற்தா?
கணினியில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். திடீரென்று கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இய்க்கமேது மற்று உறைந்து (freeze) விடுகிறது அல்லது நீல்த் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழைச்ச் செய்திகளைக் காண்பிக்கிறது.. இந்த இரு வகையான் சிக்களும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழமையாக எதிர் கொள்பவைதான். இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவை தான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்க லாம். கணினி …
Read More »