ஒரு டெஸ்க் டொப் கணினியை வாங்கும்போது நாம் அதிகமாக சிபியூவின் வேகம் ஹாட் டிஸ்க் மற்றும் நினைவகத்தின் கொள்ளளவு பற்றியே அதிகம் கருத்திற் கொள்கிறோம். அவற்றைப் போன்று அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய மற்றுமொரு வன்பொருள் சாதனமே (monitor) மொனிட்டர். மொனிட்டர்கள் கணினியில் நமது செய்ற்பாடுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. மொனிட்டர்களை Visual Display Unit (VDU) எனவும் அழைக்கப்படும். தற்போது இரண்டு வகையானா மொனிட்டர்கள் பயன்பாட்டில் …
Read More »MS-DOS – அறிந்ததும் அறியாததும் !
எம்.எஸ்.டொஸ் என்பது தனிநபர் கணினிகளுக்காக ஆரம்ப காலத்தில் அறிமுகமான ஒரு இயங்கு தளமாகும். Microsoft Disk Operating System என்பதன் சுருக்கமே MS-DOS IBM மற்றும் IBM சார்ந்த கணினிகளுக்காக மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் இது உருவாக்கப் பட்டது. எம்.எஸ்.டொஸ் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்டது இது விண்டோஸ் போன்று கிரபிக்ஸ் இடை முகப்பு கொண்ட ஒரு இயங்குதளமல்ல. தற்போது இந்த எம்.எஸ்.டொஸ் இயங்கு தளம் பாவனையில் …
Read More »என்ன இந்த வெயர்… Ware… வெயர் ?
ஹாட்வெய்ர்-Hardware (வன் பொருள்) எனும் கணினியின் பௌதீக உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கும் பல ப்ரோக்ரம்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பையே சொப்ட்வெயர்-Software (மென்பொருள்) எனப்படுகிறது. இந்த சொப்ட்வெயரிலும் பல வகைகள் உள்ளன. கணினியை முழுமையாக தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மென்பொருளை சிஸ்டம் ஸொப்ட்வெயர் / System Software (இயங்கு தளம்) எனப்படுகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். பயனருக்குத் தேவையான பணிகளை கணினி மூலம் செய்து …
Read More »நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!
இணைய வானொலி என்பது வானலையூடு ஒலிபரப்பாகும் வழமையான வானொலி சேவை போன்றதே. இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணினியூடாக ஒலிபரப்புக்குச் செவி மடுக்கிறோம். இணைய வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதற்குப் புதிதாக எந்த வன்பொருளோ மென்பொருளோ நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய் இணைய தளத்தை அணுகுவதன் மூலம் இணைய வானொலிகளைச் செவி மடுக்கலாம். இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்படுகிறது. இணையத்தில் …
Read More »WEB MAIL / POP3 MAIL என்ன வேறுபாடு?
மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் …
Read More »