பாஸ்வர்ட் (கடவுச் சொல்) என்பது ஏதேனுமொரு வளத்தை அணுகுவதற் கான அனுமதி பெறுவதற்காக எமது அடையாளத்தை உறுதிப்படுத்த நாம் வழங்கும் எண், எழுத்து, குறியீடு என்பவற்றைக் கொண்ட ஒரு ரகசிய வார்த்தையாகும். ஒரு பாஸ்வர்ட், அதிகாரமற்றவர்கள் எவரும் அவ்வளத்தை அணுக முடியாதவாறு பாதுகாப்பளிக்கிறது. பாஸ்வர்ட் என்பது உங்கள் உங்கள் பணப் பெட்டிக்குரிய சாவி போன்றது, அது எப்போதும் நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்க வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டியது …
Read More »ஒரு படத்தை Scan செய்திட முன்னர் ….
புகைப்படம் ஒன்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அப்படத்தின் டிஜிட்டல் பிரதியொன்றைப் பெறுவது மாத்திரமல்லாமல் அதனை மேலும் மெருகூட்டல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், மின்னஞ்சலில் பறிமாறிக் கொள்ளல், அந்தப் படத்திலிருந்து மேலும் பிரதிகளைப் பெறல், அல்லது அளவில் பெரிதாகவோ சிறிதாகவோ அச்சிட்டுக் கொள்ளல் என பல வசதிக்ள் கிடைக்கப் பெறுகின்றன.ஸ்கேனர் மூலம் அச்சிட்ட படங்களை மட்டுமன்றி நெகடிவ் (Film Negative) மற்றும் ஸ்லைடுகளையும் (Slides) கூட ஸ்கேன் செய்யலாம். எனினும் அதற்கு …
Read More »இவர்கள் என்ன ‘வேலை’ செய்கிறார்கள்?
இன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. . அரசு மற்றும் தனியார் நிறுவனங்ளில் நடை பெறும் கருமங்கள் யாவும் கணினியையே முற்று முழுதாய் சார்ந்திருக்கின்றன. சுய தொழில் முயற்சிகளிலும் கணினி அளப்பரிய சேவையாற்றுகிறது. .கணினித் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியானது ஏராளமான தொழில் வாய்ப்புக்களையும் கணினித் துறையில் உருவாக்கி வருகிறது. . கணினியின் வருகையினால் பல பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என …
Read More »DBMS – தெரிந்ததும் தெரியாததும் !!
ஏதோவொரு விடயம் சார்ந்ததும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டதும் ஏதோவொரு வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டதுமான தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து, வாக்காளர் பட்டியல் போன்றவற்றை குறிப்பிடலாம். தரவுகளை வகைப் படுத்தல் (sorting) , தொடர்புபடுத்தல் (relating) …
Read More »இணையத்தில் பயன்படும் சில Protocols !
இரண்டு நபர்கள் உரையாடும் போது ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ள வேண்டுமானால் இருவரும் ஒரே மொழியைப் பயன் படுத்த வேண்டும். அங்கு இலக்கண மரபுகள் மீறப்படினும் ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். அதேபோன்று இரண்டு கணினிகளுக்கிடயே தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டுமானால் அங்கும் ஒரு பொதுவான மொழி பயன் பாட்டிலிருக்க வேண்டும். எனினும் இங்கு “இலக்கண மரபுகள்” மீறப்பட முடியாது தகவல் பரிமாற்றம் எவ்வாறு நடை பெற …
Read More »