General

Akura SMS – பாடசாலை நிர்வாக மென்பொருள்

அக்குர – என்பது நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி ஒரு பாடசாலைச் சூழலைத் திறமையாகவும் வினைத் திறன் மிக்கதாகவும் நிர்வகிக்க வல்ல இணையம்  சார்ந்த ஒரு பாடசாலை முகாமைத்துவ மென்பொருளாகும். (School Management System ). இது இலங்கையின். அரச மற்றும் தனியார் பாடசாலைகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.  இம்மென்பொருள் பாடசாலைக் கல்வியை மேம் படுத்தும் நோக்கில் பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் பெற்றோர்களை ஒன்றிணைக்கக் …

Read More »

மவுஸுக்கு வயது 44

நீங்கள் இந்தச் செய்தியை வாசிக்கும் சமயத்தில் உங்கள் கை அழுத்திக் கொண்டிருக்கும். மவுஸுக்கு இன்று 44 வயதாகிறது. உங்கள் கையைக் கொஞ்சம் விலக்கி மவுசுக்கு Happy Birthday to you!  சொல்லி விட்டு செய்தியைத் தொடருங்கள்.  உலகில் முதலாவது  மவுஸ்  44 வருடங்களுக்கு முன்னர் 1968 டிசம்பர் 8 ஆம் திகதி அறிமுகமானது.  மேற் புறம் மரக் கட்டையினால் வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மவுஸில் ஒரு சிவப்பு நிற பட்டன் …

Read More »

SMS (Short Message Service) – வயது இருபது

நாம் இப்போது அடிக்கடி பயன் படுத்தும் SMS எனும் குறுந்தகவல் சேவைக்கு (Short Message Service) இன்று December 3 ஆம் திகதி  20 வருடங்கள் பூர்த்தியாகிறது. Neil Papworth எனும் பெயருடைய ஒரு பொறியியலாளர் உலகின் முதலாவது குறுந் தகவலை December 3, 1992 இல் அனுப்பினார். அந்தச் செய்தி Vodafone’s நிறுவனத்தின் Richard Jarvis என்பவருக்கு அனுப்பப் பட்ட “Merry Christmas” எனும் கிறிஸமஸ் வாழ்த்தாகும். முதலாவது …

Read More »

Android என்றால் என்ன?

  கையடக்கத் தொலைபெசி  தொழில்  நுட்பத்தில் ஏற்பட்டு வரும்  பாரிய வளர்ச்சியின் காரணமாக  அகில உலகுமே இன்று சுருங்கி வருகிறது. கையடத்தத் தொலைபேசி[ பாவனையாளரின் என்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது  போல் அவை தரும் வ்சதிகளும் பெருகிக்  கொண்டே வருகின்றன. தொலைபேசி உரையாடல் வசதியை மட்டுமே ஆரம்பத்தில் கொண்டிருந்த சாதாரன கையடக்கத் தொலைபேசிகள் தற்போது நமது வாழ்க்கையையே மாற்றியமைத்திருப்பதோடு எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாறியிருக்கின்றன. இன்றைய கையடக்கத் …

Read More »

Cookies என்றால் என்ன?

  பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து …

Read More »