General

நினைவக அட்டை பழுதடைந்து விட்டதா?

பழுதடையும் நிலையிலுள்ள ரேம் Random Access Memory (RAM)  எனும் நினைவக அட்டைகள் கணினியில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். கணினி அடிக்கடி உறைந்து போதல், கணினியின் இயக்கம் மந்தமடைதல், அடிக்கடி கணினி இயக்கம் நின்று மறுபடி ஆரம்பித்தல் (reboot), நீலத்திரை தோன்றுதல், அண்மையில் பயன் படுத்திய பைல்கள் பழுதடைதல் (Corrupt files) போன்றன் நினைவக அட்டைகள் பழுதடைந்திருப்பதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஒரு கணினியில் இவ்வறிகுறிகளைப் பார்த்த மாத்திரத்தில் உங்கள் ரேம் …

Read More »

தவறாக அனுப்பிய செய்தியை அழிக்கும்  Viber

கையடக்கக் கருவிகளின்  உடனடி செய்திச் சேவையை (Instant Messaging) பல நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றன. அவற்றுள்  வைபர் என்பது தற்போது பலராலும் பயன் படுத்தப்படு வரும் ஒரு செயலியாகும். (வைபர் பற்றிய  அறிமுகம் இங்கு அவசியமில்லை) இந்த உடனடி செய்திச் சேவைகளைப் பயன் படுத்துகையில் ஒரு செய்தியை அல்லது படத்தை நண்பருக்கு அவசரமாக அனுப்பி விட்டு அதற்காக வருந்திய அனுபவங்களும் உங்களுக்கு  இருக்கலாம். நீங்கள் அனுப்பிய …

Read More »

TaskBar Activities

TaskTaskBar Activities செயற்பாடுகள் விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டொப் திரையின் கீழ்ப் பகுதியில் தோன்றும் பட்டி போன்ற பகுதியையே டாஸ்க் பார் எனப்படுகிறது.  தற்போது திறந்து பணியாற்றும் செயலிகளை டாஸ்க் பார் காண்பிக்கிறது.   இந்த டாஸ்க் பாரை பயனரின்  விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பதன் மூலம் மேலும் பல வசதிகளைப் பெற்று எமது வேலைகளை இன்னும் இலகுவாக்கிக் கொள்ள முடியும். ஒரு செயலியை நிரந்தரமாக இணைக்க தற்போது திறந்து பணியாற்றும் செயலிகளை மாத்திரம் …

Read More »

Internet of Things என்றால் என்ன?

IoT என்பது Internet of Things (இணைய பொருட்கள் / சாதனங்கள்)  என்பதன் சுருக்கமாகும். இச்சொல் பொதுவாக இணையத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு கருவியையும் குறித்து நிற்கிறது. பரம்பரிய கணினிகளான மேசைக்கணினி, மடிக்கணினிகளில் ஆரம்பித்து இன்றைய  டேப்லட் கணினி, ஸ்மாட் தொலைபேசி மற்றும் அண்மைக் காலங்களில் இணைய வசதி இயலுமாக்கப்பட்ட பல கருவிகள் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன. உதாரணமாக வீட்டு உபகரணங்கள், பதுகாப்பு கேமாராக்கள், வாகனங்களில் பொருத்தும கருவிகள், உடம்பில் …

Read More »

Green Computing பசுமைக் கணிமை

கணினி மற்றும் கணினி தொடர்பான சாதனங்களை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல்.  உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்படுதலை பசுமைக் கணினி (Green Computing)  எனப்படுகிறது.  பசுமைக் கணினி திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்? கணினி மற்றும் துணைக்கருவிகளை பயன் படுத்தாத நேரங்களில் மின் இணைப்பைத் துண்டியுங்கள் கணினித் திரையைப் பயன் படுத்தாத நிலையிலும் ; ஸ்க்ரீன் சேவரை இயக்காமல் மின் இணைப்பைத் துண்டியுங்கள். CRT வகை கணினித் திரைப் பாவனையின் போது …

Read More »