What is MicroBlog? பிளாக் – Blog (Web Log) என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இதனைத் தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ எனும் பெயர்களில் அழைக்கப்படும். அன்றாடம் மனதில் தோன்றும் எண்ணங்களை இணையம் வழியே பதிவு செய்வதையே வலைப்பதிவு எனப்படுகிறது. மைக்ரோபிளாக்கிங் (Microblogging) என்பதும் வலைப்பதிவு போன்றதே. ஆனால் இங்கு சொல்ல வரும் கருத்துக்களும் தகவல்களும் நீண்டதாக அல்லாமல் மிகச் சுருக்கமாக (சுமார் 300 சொற்களின் கீழ்) இணையம் வழியே பதிவிடப்படுவதுடன் அவை அடிக்கடி புதுப்பிக்கவும் படுகின்றன. …
Read More »Synchronization என்றால் என்ன?
Synchronization இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதைக் சிங்க்ரனைசேஸன் (Synchronization) எனப்படுகிறது. இதனைச் சுருக்கமாகச் சிங்க் – Sync எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்வதன் மூலம்குறித்த ஒரு நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப்படுத்தப்படுகிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது. Synchronization உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில பைல்களை …
Read More »Sys Rq, Scroll Lock, Pause / Break விசைகளின் பயன்பாடு என்ன?
கணினி விசைப்பலகையின்; வலது பக்க மேல் மூலையில் Sys Rq, Scroll Lock, and Pause / Break என மூன்று விசைகள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில கணினி விசைப்பலகையில் இருந்து இந்த விசைகள் நீக்கப்ட்டிருந்தாலும் அனேக புதிய விசை விசைப் பலகைகளிலும் கூட இன்னும் அவை காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் பயன் பாடு என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. Sys Rq, Sys Rq, விசை என்பது …
Read More »உங்கள் பேஸ்புக் Time Line ஐ யாரெல்லாம் பார்த்தார்கள்?
பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பர்களின் ப்ரொபைல், டைம் லைன் மற்றும் பதிவுகளை அவர்களின் பெயரின் மீது க்ளிக் செய்து அவ்வப்போது நீங்கள் பார்வையிடுவது போல் உங்கள் நண்பர்களும் உங்களோடு இதுவரை நட்பில் இணையாதவர்களும் கூட உங்கள் ப்ரொபைல் மற்றும் டைம் லைனை பார்வையிடலாம். அவ்வாறு யாரெல்லாம் உங்கள் டைம் லைனை பார்வையிட்டார்கள் என்பதைக் பேஸ்புக் நேரடியாக எம்மிடம் காண்பிக்காவிட்டலும் சில உபாயங்களுடன் அதனைக் இலகுவாகக் கண்டு பிடுடிக்க முடியும். .அதற்குப் …
Read More »Google Timer
Google Timer கூகில் தரும் Timer வசதி கூகில் தேடற் பொறியில் தேடற் பெட்டியில் ten minute timer என டைப் செய்து Search பட்டனைத் தட்டுங்கள் உடனே 10 நிமிட நேரங் அளவைக் கடிகாரம் ( ) தோன்றி பத்து நிமிடத்தில் ஆரம்பித்து கீழ் நோக்கி இரங்கு வரிசையில் ஓட ஆரம்பிக்கும் . மேலும் இங்கு ten minute timer என்பது போல விரும்பிய நேர அளவை டைப் …
Read More »