General

கூகல் செயலியில் பரீட்சித்துப் பார்க்கப் பத்து குரல் வழி கட்டளைகள்

மனித  குரலைப் புரிந்து கொண்டு அதன் படியே செயற்படும்  Speech recognition எனும் குரலறியும் கணினி  தொழில் நுட்பமானது அண்மைக்  காலங்களில் வியப்பூட்டும்  வகையில்  வளர்ச்சி கண்டு வருகிறது   கீழே தரப்பட்டிருக்கும் குரல் வழி கட்டளைகளை  உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் செயற்படுத்திப் பாருங்கள்  வியந்து போவீர்கள். இதனை செயற்படுத்த உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் Google, Google Now அல்லது Google Assistant  செயலிகளுள் எதனையாவது  நிறுவியியிருத்தல் அவசியம்.  கூகில் செயலி …

Read More »

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு …

Read More »

வந்தாச்சு கூகில் தமிழ் Voice typing 

இனி தமிழில் பேசியும் டைப் செய்யலாம் உங்கள் எண்ட்ரொயிட் மொபைல் கருவிகளில் குரல் வழி டைப்பிங் (Voice typing)  வசதியை இனி தமிழிலும் பெறலாம். அதாவது தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவையேற்படும் போது கீபேடில் தட்டாமலே  நீங்கள் தமிழில் பேசியே டைப் செய்யலாம். உங்கள் பேச்சைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு டைப் செய்து விடுகிறது கூகிலின்  வொயிஸ் டைப்பிங் வசதி.. இந்த வொயிஸ் டைப்பிங் வசதி புதிய விடயமல்ல. …

Read More »

Moodle என்றால் என்ன?

மூட்ல் என்பது ஒரு வலைத் தளம் சார்ந்த (web based)  திறந்த மூல நிரல் மென்பொருள்.Modular Object-Oriented Dynamic Learning Environment என்பதன் சுருக்கமே மூட்ல்.  இது Martin Dougiamas  என்பவரால் உருவாக்கப்பட்டது.  இது உலககெங்கும் பயன் பாட்டிலுள்ள ஒரு முறைப்படுத்திய இடை முகப்பைக் கொண்ட கற்றல் முகாமை  (LMS-Learning Management System)  மென்பொருளாகும்.  ஏராளமான கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகங்கள் மின்னணு கற்கை நெறிகளை அல்லது இணையம் வழி …

Read More »

கணினியை பென்ட்ரைவ் மூலம் லொக் செய்வதற்கு..

கணினியை அனுமதியின்றி எவரும் பயன் படுத்தாமல் இருக்கவிண்டோஸ் இயங்கு தளத்தில் கடவுச் சொற்கள்  வழங்கிப்பலரும் பயன் படுத்துவதுண்டு. எனினும் அந்தக் கடவுச்சொல்லை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியதுஅவசியம். மாறாக  Rohos Logon Key  எனும் சிறிய மென்பொருள்பாஸ்வர்டுக்குப் பதிலாக உங்கள் பென் ட்ரைவையே பாஸ்வர்டாக பயன் படுத்தக் கூடிய  வசதியைத் தருகிறது. இந்த மென்பொருளை rohos.com  எனும் இனையதளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள்பென் ட்ரைவை கணினியில் செருகி மென்பொருளை  இயக்குங்கள். அதனை இயக்கியதும் தோன்றும் சிறிய விண்டோவில் Setup USB Key  என்பதைத் தெரிவு செய்துகொள்ளுங்கள். அப்போது தோன்றும் சிறிய பெட்டியில் உங்கள்  பென் ட்ரைவுக்குரிய  எழுத்தைத் தெரிவு செய்து உங்கள் பயனர் கணக்குக்குரிய  விண்டோஸ் பாஸ்வர்டை வழங்கி  Setup USB Key  என்பதைக் க்ளிக் செய்யுங்கள். இப்போது பென்ட்ரைவைக் கணினியிலிருந்து அகற்றி மறுபடிகணினியை இயக்குங்கள். இப்போது கணினி இயங்கஅரம்பித்ததும் லொக் ஓன் திரையுடன்நின்று விடும். அப்போதுபென்ட்ரைவை மறுபடியும் கணினியில் செருகுங்கள்உடனேடெஸ்க்டொப் திரைக்கு வந்து விடும்

Read More »