’வலைச்செயலி’ அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப் செயலிகளைப் போலன்றி, இந்த வலைச்செயலிகள் ஒரு இணைய உலாவியின் மூலம் (web browser). அணுகப்படுகின்றன. டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள் பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் …
Read More »உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி தற்போது தமிழிலும்
Google Translate அண்ட்ரொயிட் செயலியில் தற்போது ஓஃப்லைன் (offline) மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது. இணைய வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை வாக்கியங்களை முழுமையாக தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும். ஓன் லைன் …
Read More »விக்கி என்றால் என்ன?
விக்கி (wiki) என்பது இணைய பயனர்கள் தங்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தி ஒரு வலைத் தளத்தின உள்ளடக்கத்தை மாற்றவும் புதிதாக தகவல்களைச் சேர்க்கவும் அனுமதிக்கும் ஒரு வகை வலைத் தளம் ஆகும். வலை சேவையகத்தில் (web server) இயங்கும் விக்கி மென்பொருளால் இது சாத்தியமாகிறது பொதவாக விக்கி தளங்கள் தளத்தின் பயனர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகின்றன. விக்கி தளம் ஒன்றிற்கு மிகச் சிறந்த உதாரணமாக விக்கிபீடியா தளத்தைக் குறிப்பிடலாம். வுpக்கிபீடியா …
Read More »இண்டர்நெட் இல்லாமல் இணைய பயன்பாடு (?) – க்ரோம் செயலியில் அறிமுகம்
கூகுல் க்ரோம் இணைய உலாவியின் அண்ட்ராய்ட் கருவிகளுக்கான செயலியில் ((Chrome – Android App)) பயனுள்ள ஓர் அம்சத்தை கடந்த வாரம் கூகுல் அறிமுகம் செய்துள்ளது. அதாவது குரோம் செயலியில் இணைய இணைப்பின்றி ஓஃப்லைனில் (offline). செய்திக் கட்டுரைகளை இனிமேல் படிக்க முடியும். உங்கள் அண்ட்ராயிட் சாதனம் வை-ஃபை இணைப்பில் இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்குரிய தளங்களின் செய்திக் கட்டுரைகளை க்ரோம் செயலி முன்னரே டவுன்லோட் செய்து சேமித்துக் கொள்ளும். …
Read More »Orange Pi
Orange Pi – ஒரேஞ்ச் பை Orange Pi உலகின் சின்னஞ் சிறு கணினி வகைகளில் ஒன்றுRaspberry Pi, Banana Pi, Arduino, Micro:Bit போன்றவைதான்இதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன் படுத்த முடியும்இது ஒரு திறந்த மூல வன்பொருள் (Open Source Hardware)இது ஓர் ஒற்றைப் பலகை கணினி. நீட்டிப்பு வசதியும் உண்டுOrange Pi Zero என்பது ஆரம்ப நிலை. இன்னும் மேன்பட்ட பல பதிப்புக்கள் உள்ளனகணினித் திரையாக தொலைக் …
Read More »