General

கணினியில் IPTV தொலைக்காட்சி பார்ப்பது எப்படி?

வழமையானதொலைக் காட்சிஎன்டனாசேட்டலைட் டிஸ்எதுவுமின்றிதொலைபேசி இணைப்புவழங்கப்படும் கேபல் வழியாகவரும் தொலைக் காட்சி சேவையே ஐபிடிவி எனப்படுகிறது. அதாவதுப்ரோட்பேண்ட் ((Broadband)) எனும் அதிவேக இணைய இணைப்பினைப் பயன்படுத்திதொலைக்காட்சிசேவையைவழங்குதலை ஐபிடிவி எனப்படுகிறது. இங்கு IPTV என்பது InternetProtocol Television என்பதைக் குறிக்கிறது.  உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைஅதிவேக இணைய இணைப்பில் தொடுக்கப்படுவதன் மூலம் டிஜிட்டல் தொலைக்காட்சிசேவையை இணையத்தின் மூலம் பெறக்  கூடியதாயுள்ளது. ப்ரோட்பேன்ட் எனும் அதிவேக இணையசேவைநிலத்தின் கீழ் போடப்பட் டிருக்கும் பைபர்ஒப்டிக் கேபல் (fiber …

Read More »

Web2.0 என்றால் என்ன?

எந்திரன் 2.0 வெளிவரும் வரும் நேரத்தில் இது என்னவெப் 2.0 எனநீங்கள்  கேட்கலாம். வெப் 2.0 என்பதுதகவல் தொழிநுட்பதுறையில் உள்ளோர்க்குஏற்கனவேபரிச்சயமான  ஒரு  வார்த்தைதான். வெப் 2.0  2004 ஆம் ஆண்டில்  அறிமுகமான  ஒரு வார்த்தை.இதுஉலகலாவியவலைத்தளத்தின்  (World Wide Web)   இரண்டாவதுதலைமுறையைக் குறிக்கிறது. ”2.0”என்றவார்த்தைமென்பொருள் துறையில் இருந்துவருகிறது,மேம்பட்டவசதிகளுடன்  மென்பொருள்களின் புதியபதிப்புகள் வெளிவரும் போதுபதிப்புஎண்ணின் ஏறு வரிசையில்  பெயரிடப்படுவதுவழக்கம்.எடுத்துக் காட்டாக Windows7,8, 8.1  8.1 என்பவற்றைக்குறிப்பிடலாம். மென்பொருள் விருத்தி போன்றே உலகலாவிய வலைத்தள …

Read More »

Ethical hacking என்றால் என்ன?

நிஜவுலகில் திருடர்கள்,கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள்.. அதாவது ஒரு கணினிவலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ளகணினியில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஉரிமையாளரின் அனுமதியின்றிஊடுறுவல் செய்துதகவல்களைத் திருடுவதை“hacking -ஹேக்கிங்” எனப்படுவதோடுஅச்செயலில் ஈடுபடுபவர்களை   ” hackers – ஹேக்கர்கள்” எனவும்  அழைப்படுகிறார்கள். மேற்சொன்னவாறு ஹேக்கர்களை வரையறுப்பதும் தவறுதான்.  ஏனெனனில் ஹேக்கிங் என்பது   இணையத்தில் தகவல் திருட்டில்  ஈடுபடுவதுமட்டுமன்றி உரிமையாளர்அனுமதியின்றி ஒரு கணினியிலிருந்து நீங்கள் எந்ததகவலைப் எடுத்துப் பயன் படுத்தினாலும் அதுஹேக்கிங் …

Read More »

GIT Online Test Practice

  GIT 2018 Online Test Practice For the very first time in Sri Lanka, online exam at the school level to be held in January next year with initiation of GIT (General Information Technology) online examination system A prototype online exam has been published at the following website for all …

Read More »

What is the IMEI Number on your mobile phone?

What is the IMEI Number on your mobile phone? நீங்கள் பயன்படுத்தும் எந்தவகை மொபைல் ஃபோனும் IMEI (’இமி’ நம்பர் என்ற சொற் பிரயோகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்) எனும் ஓர் இலக்கத்தைக் கொண்டிருக்கிறது. IMEI என்பது International Mobile Equipment Identity (சர்வதேச மொபைல் சாதனஅடையாள எண்) என்பதன்சுருக்கமே. ஒரு செல்லுலார் நெட்வொர்க்குடன் இணையும் ஒவ்வொரு மொபைல் சாதனமும் ஒரு தனித்துவமான IMEI எண்ணைக்கொண்டிருக்கும். இதில் சாதாரண செல்போன்கள், …

Read More »