General

பிரபலமாகும் Dark Mode

இருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும்  ஒரு மென்பொருள் தெரிவு.  இது வெண்மையான அல்லது  பிரகாசமான பின்னணி கொண்ட நிறத் தை கருமையாக  மாற்றுவதோடு எழுத்துக்களின் வண்ணத்தை  வெண்மையாக மாற்றுகிறது. டார்க் மோட்  எனும் இருண்ட பயன்முறை, அல்லது  “இரவு நேரப்  பயன்முறை (night mode) ” பல ஆண்டுகளாக  டெவலப்பர்கள் எனும் மென்பொருள் விருத்தியாளர்களிடையே  மிக விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது.  டெவலப்பர்கள் …

Read More »

கூகுல் க்ரோம் – சில உதவிக் குறிப்புகள்

    தடயங்கள் இல்லாமல் இணையத்தில் பயணிக்க நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் கணினியில் சேமிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி (history) பட்டியலில் பார்க்க முடியும். அது மட்டுமல்லாது  நாம் இணைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் படிவங்கள நிரப்பும்; போது வழங்கும் விவரங்கள் போன்றனவும்  ’குக்கீ’ (cookies) எனும் கோப்பாக எமது …

Read More »

Fiverr-Online market place for freelancing

Fiverr-Online market place for freelancing ” ஃபைவர்– Fiverr என்பது உலகளாவிய ஆன்லைன் சந்தையாகத் தொழிற்படும் மிகப் பிரபலமான ஓர் இணையதளமாகும். ஆன்லைனில் பொருட்களைக் வாங்கவும் விற்கவும் Ebay, Amazon, Ali Express போன்றதளங்கள் எவ்வாறு பிரபலமானதாக விளங்குகின்றதோ அதேபோல் இணையம் வழியே சேவைகளை வழங்கவும் பெறவும் உருவாக்கப்பட்டிருக்கும் பிரபலமானஒரு இணையதளமே ஃபைவர். இந்த இணையதளம் மூலம் கணினி மற்றும் இணையம் சார்ந்த ஏராளமான சேவைகளைப் பெறவும் வழங்கவும் முடிகிறது. ஃபைவர் மூலம் வழங்கப்படும் …

Read More »

இலங்கையிலும் அறிமுகமானது – Google Transit

பேரூந்து மற்றும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர்க்கான கூகுல் மேப்ஸின் கண்காணிப்பு அம்சமான கூகிள் டிரான்சிட் வசதியை இலங்கையிலும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுல். இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சேவை இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

Read More »

What is Big data ?

Big data என்றால் என்ன? பாரிய அளவிலான தரவுகளைக்  குறிப்பதற்காக நிறுவன அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடரே Big Data (பெரும் தரவுகள்) எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான தரவுகளைக் குறிக்காது, மாறாக பாரம்பரிய தரவுத்தள மென்பொருள்களைப் பயன்படுத்தி சேமிக்கவோ அல்லது செயற்பாட்டிற்கு உட்படுத்தவோ  முடியாத ஒரு தரவுத்தொகுதியை  குறித்து நிற்கிறது. பெரும்  தரவுகளுக்கு  எடுத்துக்காட்டாக  கூகிள் தேடற் பொறியின்  தேடல் சுட்டி (Index) , பேஸ்புக் பயனர் …

Read More »