General

Difference between Starred messages and important messages in Gmail

Difference between Starred messages and important messages in Gmail ஜிமெயிலில் ஸ்டார்ட் மெஸ்ஸேஜ் / இம்போட்டண்ட் மெஸ்ஸேஜ் என்ன வேறுபாடு? ஜிமெயில் இன்பாக்ஸில் இயல்பு நிலையில் (default) உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் செய்திகளின் முன்னே  நட்சத்திரக் குறியீடு (star mark) மற்றும் அம்புக்குறி (arrow mark) போன்ற ஒரு குறியீடும் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். (அதனை அம்புக் குறி என்றே வைத்துக் கொள்வோம்) இவ்விரு குறியீடுகளும் உங்களுக்கு …

Read More »

WhatsApp Group Ethics : அவசியம் அறிந்திருக்க வேண்டிய வட்சப் குரூப் நடத்தை விதிகள்

WhatsApp Group Ethics

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் WhatsApp Group Ethics : 1. முதலில் வாட்சப் குழு நிர்வாகிகள் (Admins)  ஒருவரை வாட்சப் குரூப்பில் இணைக்கும் போது  அவரது அனுமதியோடு இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவரது சம்மதமின்றி இணைத்த பிறகு உங்களுக்குச் சொல்லாமலேயே அவர் வெளியேறவும் கூடும். அப்படி வெளியேறுவது உங்களை வருத்தப்பட வைக்கும். இருந்தாலும் உங்கள் நட்பை இழக்க வேண்டி வருமோ, உங்களை அவமதித்ததாக ஆகிவிடுமோ என்றெண்ணி பலரும் நீங்கள் இடும் …

Read More »

This is how the first web page of the internet looked like

உலகின் முதல் இனையதளப் பக்கம் இவ்வாறுதான்

உலகின்  முதல் இணைய  பக்கம் இவ்வாறுதான் இருந்தது The first web page of the internet தற்போது உலகலாவிய வலைத்தளத்தில் (World Wide Web) எண்ணிலடங்கா  வலைப்பக்கங்கள் உள்ளன. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படியெதுவும்  இருக்கவில்லை.. டிம்-பெர்னர்ஸ்-லீ Tim Berners-Lee என்பவரே  1989 ஆம் ஆண்டில் உலகளாவிய வலையமைப்பு எனும் கருத்தை  முதன்முதலில் முன்மொழிந்தார். 1990 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெர்னெர்ஸ்-லீ ஒரு HTTP கிளையன்ட் …

Read More »

WhatsApp Broadcast பயன்பாடு என்ன?

whatsapp broadcast

What is WhatsApp Broadcast? ஒரே நேரத்தில் பல பேருக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் இரண்டு அம்சங்கள் வாட்ஸ்ஸப்பில் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கள் எல்லோரும் அறிந்த எமக்கு அடிக்கடி தொல்லை தரும் வாட்ஸ்ஸப் குரூப் (Group) எனும் வசதி.  மற்றுமோர் அம்சம் பலராலும் பயன்படுத்தப்படாத வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் (Broadcast) எனும் வசதி.  இரண்டையும் ஒரே நபர்களோடு அல்லது தொடர்புப் பட்டியலோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே உங்கள் நண்பர்களை …

Read More »

How to restrict friends from seeing what you share on Facebook

How to restrict friends from seeing what you share on Facebook முக நூலில் நண்பர்களை ஓரங்கட்டுவது எப்படி? முக நூலில் நீங்கள் இடும் பதிவுகளை உங்கள் நட்புப் பட்டியலில்  உள்ள குறிப்பிட்ட  சில நண்பர்கள் பார்க்காமல் தடுக்கக் கூடிய வசதியும் உள்ளது என்பதை அறிவீர்களா? முக நூலில் இது புதிதாக அறிமுகமான அம்சமல்ல. இது ஏற்கனவே இருக்கும் வசதிதான். ஆனால் பல பேர் இதனைப் பயன் …

Read More »