Webdriver Torso வெப் டிரைவர் டோர்சோ என்பது யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல். மொத்தம் 624,774 வீடியோக்கள் பின் தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரம் – 206K சப்ஸ்க்ரைபர்கள் அடையாள படம் இல்லை. வீடியோ விவரணம் இல்லை இது வரை 24,865,953 மேற்பட்ட பார்வைகள் (views) இத்தனை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமானால் தினம் ஒரு வீடியோ வீதம் ஒரு தனி நபருக்கு 1700 வருடங்கள் செல்லும். …
Read More »Difference between News Feed and Your story on Facebook
Difference between News Feed and Your story on Facebook ஃபேஸ்புக்கில் முன்னர் ஒரு பதிவை இடும்போது அது தானாகவே நியூஸ் ஃபீட் (News Feed ) எனும் செய்தி ஊட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது News Feed, Your story கதை என இரண்டு தெரிவுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பதிவுகளை இடுவதற்கு நியூஸ் ஃபீட் என்பதே இயல்புநிலைத் தெரிவு என்றாலும், யுவஸ்டோரி எனும் மற்றுமொரு …
Read More »What is OTT?
What is OTT? OTT என்றால் என்ன? OTT என்பது ஓவர்-தி-டாப் (Over The Top) என்பதன் சுருக்கமான வடிவம். இது திரைப்படங்கள், தொலைக் காட்சி நாடகங்கள், மற்றும் வீடியோ படங்களை இணையத்தினூடாக வழங்கும் ஒரு வழி முறையாகும். மேலும், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை உங்களுக்கு வசதியான நேரத்தில் பார்ப்பதற்கான எளிமையான அணுகலை இந்த OTT சேவை வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை இடையூறுகளின்றி பார்க்க உதவும் ஒரு சேவை …
Read More »elgooG-The reverse of Google
elgooG-The reverse of Google கூகுல் –அனைவரும் அறிந்த அனைவரையும் வியக்க வைக்கும் தேடற் பொறி. நாம் தேடும் அனைத்து தகவல்களையும் நொடிப் பொழுதில் அறிந்து கொள்ள கூகுல் உதவுகிறது. எனினும் கூகுலை முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் நீங்கள் பார்த்ததுண்டா? அதாவது, எல்லா தேடல் முடிவுகளையும் சொற்களையும் வழமைக்கு மாறாக எதிர் திசையில் வலமிருந்து இடமாக்க்க காண்பிக்கிறது. எல்கூஜி எனும் elgoog.im கூகுல் போன்ற தேடற் பொறி இணைய தளம். …
Read More »Do you really need to unfriend someone from your friend list on Facebook?
பிடிக்காத ஃபேஸ்புக் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் பண்ணத்தான் வேண்டுமா? Do you really need to unfriend someone from your friend list? நண்பர்களோடு மனஸ்தாபங்கள் வரும் போது இப்போதெல்லாம் நாம் செய்யும் முதலாவது காரியம் அந்த நண்பரை முக நூல் நட்புப் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதுதான். அதேபோன்று சில முக நூல் நண்பர்களின் எரிச்சலூட்டும் பதிவுகளையும் சங்கடப்படுத்தும் பதிவுகளையும் அடிக்கடி காணும் போது நாம் செய்வதும் அதே அன்ஃப்ரெண்டிங்தான். …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil