General

Kodular – No Code Android App Maker

kodular

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு திறந்த மூல நிரல் (?) ஆன்லைன் கருவியாகும். இதன் மூலம் எந்தவித கணினி செய்நிரலாக்க மொழி அறிவும் (programming knowledge) இல்லாமல்  அண்ட்ராயிட் செயலிகளை  உருவாக்க முடிகிறது. கணினி செய்நிரல்களை  உருவாக்க வெண்டுமானால் ஏதாவது ஒரு கணினி மொழியில் ஆழமான புலமை இருக்க வேண்டும். குறிப்பாக அண்ட்ராயிட் …

Read More »

Quora – A flatform to ask and answer questions

Quora – A flatform to ask and answer questions Quora கோரா என்பது ஒரு பிரபலமான கேள்வி பதில் இணைய தளம். இது அமெரிக்கர்களான Adam D’Angelo மற்றும் Charlie Cheever எனும் இரு சாஃப்ட்வெயார் டெவலப்பர்களால் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இன்று உலகின் மிகப்பெரிய கேள்வி பதில் (Q&A) தளமாக கோரா உருவெடுத்துள்ளது. இணைய பயனர்களிடையே  அறிவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கலந்துரையாடல் …

Read More »

இணைய கணக்கிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும் 2-Step Verification

2-Step Verification

2-Step Verification டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (2-படி சரிபார்ப்பு) அல்லது Two-factor authentication என்பது ஜிமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆன்லைன் வங்கிக் கணக்குகள் போன்ற அனைத்து இணைய கணக்குகளையும் உங்கள் கடவுச்சொல் மற்றும் தொலைபேசி இரண்டின் மூலமும் பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும். டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயற்படுத்தும் போது இணைய கணக்குகளிற்கு ஒரு வலுவான பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. உங்கள் கடவுச்சொல்லைத் (password)  திருடுவது என்பது  நீங்கள் நினைப்பதை விட எளிதானது …

Read More »

Webdriver Torso யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல்

Webdriver Torso வெப் டிரைவர் டோர்சோ என்பது  யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல். மொத்தம் 624,774 வீடியோக்கள் பின் தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரம் – 206K  சப்ஸ்க்ரைபர்கள் அடையாள படம் இல்லை. வீடியோ விவரணம் இல்லை இது வரை 24,865,953 மேற்பட்ட பார்வைகள் (views) இத்தனை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமானால் தினம் ஒரு வீடியோ வீதம்  ஒரு தனி நபருக்கு 1700 வருடங்கள் செல்லும். …

Read More »

Difference between News Feed and Your story on Facebook

Difference between News Feed and Your story on Facebook ஃபேஸ்புக்கில்  முன்னர்  ஒரு பதிவை  இடும்போது   ​​அது தானாகவே நியூஸ் ஃபீட் (News Feed ) எனும் செய்தி ஊட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆனால்  இப்போது ​​ News Feed, Your story கதை என இரண்டு தெரிவுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பதிவுகளை இடுவதற்கு நியூஸ் ஃபீட் என்பதே இயல்புநிலைத் தெரிவு  என்றாலும், யுவஸ்டோரி எனும் மற்றுமொரு …

Read More »