General

Whatsapp introduces new Storage Management Tool

Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage Management Tool அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப்பின் இப் புதிய சேமிப்பக மேலாண்மை கருவியை திறக்கும்போது, ​​மேலே ஒரு புதிய (Bar) பட்டியைக் காண்பிக்கும். இது உங்கள் ஒவ்வொரு  வாட்சப் உரையாடல்களிலுமுள்ள மீடியா ஃபைல்களின் அளவுகளைக்  காண்பிக்கிறது. இப்புதிய அப்டேட் குறைந்த சேமிப்பிடமுள்ள மொபைல் கருவிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு …

Read More »

Google Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்?

Google Crowdsource : கூகுல் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்  அதன் இயந்திர கற்றல் வழிமுறைகளை (Machine Learning Algorithms) பயனர் பின்னூட்டங்கள் (feedback) மூலம் பயிற்சியளிப்பதற்காக ஆரம்பித்திருக்கும் ஒரு செயற் திட்டம்தான் கூகுல் க்ரவுட் சோர்ஸ் Google Crowdsource. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. உதாராணமாக கூகுல் ட்ரான்ஸ்லேட்டர் (translator) பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ மொழி மாற்றம் செய்யும் …

Read More »

What is Dropshipping?

What Is Dropshipping? டிராப்ஷிப்பிங் என்பது ஓர் இணையவழி வணிக மாதிரியாகும் (online business model). இங்கு நீங்கள் பொருட்களைக் (products) கையிருப்பில் (stock) வைத்திருக்காமலே, உங்கள் பொருட்களை வைத்திருக்க  ஒரு கட்டடமோ, கடையோ, களஞ்சிய அறையோ எதுவும் இல்லாமலே, பொருட்களை பொதி செய்தல் (packaging) அனுப்புதல் (shipping) போன்ற வேலைகள் கூட இல்லாமலே, ஏன் துணைக்கு வேலையாட்களே இல்லாமலே ஆன்லைனில் கடை விரித்து பொருட்களை விற்பனை செய்யும் ஓர் …

Read More »

WhatsApp Vs Telegram: எது சிறந்தது?

WhatsApp Vs Telegram உடனடி செய்திச் சேவை தளங்களில் (instant messaging platforms) பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்சப் மிகப் பிரபலமான செயலி. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் வாட்சப் மெசஞ்சரின் பயனர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதன் பின்னர் அறிமுகமான டெலிகிரேம் செயலியும் வாட்சப்பிற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பது போல் வாட்சப்பிற்கு போட்டியாக பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. வாட்சப்-டெலிக்ரேம் இவையிரண்டில் எது சிறந்தது …

Read More »

Add Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்

Add Me to Search கூகுலில் ஒரு நபரைப் பற்றிய  விவரங்களைக்  தேடிக்  கண்டுபிடிப்பது என்பது எளிதான விடயமல்ல. ஒரே பெயரில் பல பேர் இருக்கக் கூடிய நிலையில் நாம் தேடும் நபர் பற்றிய விவரங்களைக் கண்டறிவது உண்மையிலேயே  கடினம்தான். மேலும் நாம் தேடும் நபருக்கு  வலுவான ஓர் ஆன்லைன் இருப்பு (online presence) இல்லையென்றால் அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடிப்பது சவாலான விடயம்தான்.   எனினும் கூகுலில் ஒரு …

Read More »