Freesat Satellite Television Service Freesat எனும் பெயரில் இலவச செய்மதி தொலைக் காட்சி சேவையொன்று விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. Freesat என்பது இலங்கை சேனல்களின் தொலைக்காட்சி வலையமைப்பு. இது DVB-S2X தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் வழியாக இலங்கை முழுவதும் டிஜிட்டல் தொலைகாட்சி (Digital TV) சேவையை வழங்கவிருக்கிறது. முக்கியமாக உள்ளூர் சேனல்கள்களுடன் கட்டணம் அறவிடாத பே- சேனல் Pay Channel அல்லாத பல வெளிநாட்டு சேனல்களும் ஃப்ரீசெட்டில் இருக்கும். …
Read More »10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்
10 Common Cyber Crimes பொதுவான சில இனைய வழி குற்றங்கள் இணைய வெளியில் நடக்கும் எந்தவொரு சட்ட விரோதச் செயலும் சைபர் கிரைமில் அடங்கும்.கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைத் தாக்குவதற்கு கணினி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதை சைபர் கிரைம் உள்ளடக்குகிறது. சைபர் கிரைம் வெளிப்படையாகவே ஒரு கிரிமினல் குற்றமாக இருப்பதுடன் அதற்கு சட்டத்தால் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் சைபர் கிரைம் நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களும் தண்டனைகளும் உள்ளன. …
Read More »Whatsapp delays implementing its privacy policy
Whatsapp delays implementing its privacy policy ஃபேஸ்புக் உடன் தரவைப் பகிர பயனர்களை கட்டாயப்படுத்தும் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்துவதை வாட்சப் இப்போது தாமதப்படுத்துகிறது. புதிய கொள்கையைப் பற்றி அதிகமான “குழப்பங்கள்-confusion” மற்றும் “தவறான தகவல்கள்-misinformation ” இருப்பதாக வாட்சப் நிர்வாகம் நம்புகிறது. அதனால் இந்த புதுப்பிப்பை மே 15 ஆம் தேதி வரை தள்ளி வைக்கிறது. ஜனவரி 2021 இன் தொடக்கத்தில், வாட்சப் ஒரு புதிய தனியுரிமைக் …
Read More »Did Whatsapp change its Privacy Policy?
Did Whatsapp change its Privacy Policy? பயனர் கொள்கை விடயத்தில் அடி பணிந்ததா வாட்சப்? கடந்த ஜனவரி 11 ம் திகதி வாட்சப் வெளியிட்ட புதிய அறிக்கை. அண்மையில் வாட்சப்பில் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்ததன் இதன் காரணமாக வாட்சப் பற்றிய வதந்திகள் (வாட்சப்பில் வதந்திகள் பரவுவது வேறு கதை) உலகம் பூராவும் பரவ ஆரம்பித்துள்ளன. இது பற்றி பயனரிடமிருந்து ஏராளமான கேள்விகள் எங்களுக்குக் கிடைத்தன. சில சிந்திக்கத்தக்க …
Read More »Signal is trending after Whatsapp’s policy update
Signal is trending after Whatsapp’s policy update சிக்னல் (Signal) பற்றித் தெரிந்து கொள்வோம் வாட்சப் போன்றே சிக்னல் முற்றிலும் இலவசம்இதன் தோற்றம் 2010 ஆம் ஆண்டு வரை செல்கிறது. எனினும் இது 2014 முதல் சிக்னல் எனும் பெயரில் பயன் பாட்டில் உள்ளது.வாட்ஸ்அப் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.இந்த செயலியை அமெரிக்க குறியாக்கவியலாளரும் cryptographer தற்போது சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO of Signal Messenger) மோக்ஸி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike) உருவாக்கினார்.சிக்னல் அறக்கட்டளையை முன்னாள் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன்ஆக்டன் (Brian Acton) மற்றும் மார்லின்ஸ்பைக் ஆகியோர் இணைந்து …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil