batterycare.net

batterycare.net மடிக்கணினி பேட்டரியை நீண்ட  காலம் பயன் படுத்த அதனைச் சிறந்த முறையில்  பராமரிக்க  வேண்டும். மடிக்கணினி பேட்டரி பேட்டரியில் ஏதாவது பிரச்சினைகள் ; தோன்றும்போது அதனைப் பயனருக்கு  அறிவிக்கவும்இ   பேட்டரியிலிருந்து உச்ச பயனைப்  பெறத்தக்கதாகவும்  உருவாக்கப் பட்ட ஏர்ளமான மென் பொருள் கருவிகள் இணையத்தில்; கிடைக் கின்றன.  அவற்றுள் பேட்டரி கெயா என்பது ஒரு சிறந்த  மென்பொருளாகும்.   இம்மென்பொருள் கருவியை   www.batterycare.net  எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தறவிறக்கிக் கொள்ளலாம்.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *