Android App – Prisma

கடந்த சில வாரங்களாக பேஸ்புக் தளத்தில் நண்பர்கள் தமது படங்களை வித்தியாசமான முறையில அழகிய் கலை வேலைப்பாடுகளுடன கூடிய ஓவியங்களாக மாற்றி பகிர;ந்திருந்ததை நீங்கள் பார;த்திருக்கலாம். இப்படங்கள் P Prisma  எனும்செயலியினால் உருவாக்கப்படுகின்றன. பலரது கவனத்தையும ஈர்த்துள்ள வித்தியாசமான இச்செயலி எந்தவொரு படத்தையும ;அழகிய கலை வேலைப்பா;டுகளுடன் கூடிய ஒரு ஓவியம் போன்று இலகுவாக மாற்றித்தருகிறது.

கேமராவில் எடுத்த படங்களை ஓவியம போல் மாற்றியமைக்கக்கூடிய 34 வகையான பில்டர்கள இந்த செயலியில் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. இச்செயலின் மூலம் உருவாக்கப்படும் படத்தை உடனடியாக பேஸ்புக்தளத்தில ;நண்பர்களுடன் பரிமாறலாம் என்பது கூடுதல் வசதி.

இதுவரை iOS இயங்கு தளத்திற்கென மாத்திரம் உருவாக்கப்பட்டிருந்த இச்செயலி அண்ட்ரொயிட் கருவிகளுக்கென கிடைக்காதா என அண்ட்ரொயிட் பயனர;கள் பலரும் எதிர;பார;த்துக் கொண்டிருந்தனர.; சென்ற வாரம் அவர;களின் ஆசையை நிறைவேற்ற கூகில் ப்லேஸ்டோரில் வெளியிடப்பட்டது ப்ரிஸ்மா.

About admin

Check Also

GIT Diagnostic Test MCQ 2022 Wayamba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *