
விண்டோஸ்இயங்குதளத்தில்ஒருஎப்லிகேசனைநிறுவும்போதுஎந்தட்ரைவில்அல்லதுபோல்டரில்நிறுவவெண்டும்எனவினவும். அப்போதுநாம்விரும்பும்ட்ரைவைபோல்டரைகாண்பிக்ககுறித்தபோல்டரில்அந்தஎப்லிகேசன்நிறுவப்படும். அவ்வாறுநாங்கள்போல்டரைக்காண்பிக்காதவிடத்துC:\ ட்ரைவிலுள்ளProgram Files போல்டரில்அந்தஎப்லிகேசன்நிறுவப்படும். அனேகமாகஅனைத்துஎப்லிகேசன்களும்இந்தProgram Files எனும்போல்டரிலேயேநிறுவப்படும். இவ்வாறுஅதிகஎப்லிகேசன்களைநிறுவும்போதுC:\ ட்ரைவ்நிரம்பிவிடும். அதனால்ட்ரைவில்போதியஇடமில்லைஎனவும்எனவேசிலபைல்களைநீக்கிவிடுமாறும்எச்சரிக்கைச்செய்தியைவிண்டோஸ்அடிக்கடிகாண்பித்துக்கொண்டேயிருக்கும்.
சாதாரணபைல்போல்டர்களைஇடமாற்றம்செய்வதுபோல்Program Files போல்டரிலுள்ளஎப்லிகேசன்களுக்குரியபைல்மற்றும்போல்டர்களைஇடமாற்றம்செய்யமுடியாது.அவ்வாறுபோல்டர்களைஇடம்மாற்றிவிட்டால்அல்லதுஅழித்துவிட்டால்குறித்தஎப்லிகேசன்இயங்காமல்போய்விடும். இவ்வாறானநிலைமைகளில்எமக்குக்கைகொடுக்கிறதுSteam Mover எனும்சிறியயூட்டிலிட்டி. இதன்மூலம்C:\ ட்ரைவிலுள்ளஎப்லிகேசனைD:\ அல்லதுE:\ ட்ரைவ்களுக்குஎப்லிகேசனுக்குஎந்தபாதிப்புமில்லாமல்இலகுவாகஇடமாற்றம்செய்துவிடலாம். இந்தSteam Mover மென்பொருள்கருவிவிண்டோஸின்விஸ்டாமற்றும்செவன்பதிப்புகளில்சிறப்பாகஇயங்குகிறது . எனினும்எக்ஸ்பீயில்இயங்காது. இதனைhttp://www.softpedia.com எனும்இணையதளத்திலிருந்துஇலவசமாகடவுன்லோட்செய்துகொள்ளலாம்.
–அனூப்–
Friend… Now only i here this concept software… Super… Thanks to shared….
By
http://hari11888.blogspot.com