இணையம் வழி உரையாடலுக்கு ooVoo


இணையம்வழிஉரையாடலில்ஸ்கைப்குறுகியகாலத்தில்பிரபல்யம்பெற்றுஒருபுரட்சியைஏற்படுத்தியதுநீங்கள்அறிந்ததே. அதேபோன்றுஇணையம்வழிஉரையாடலில்மற்றுமொருபரிணாமவளர்ச்சியே
ooVoo . ஊவு என்பது விண்டோஸ் மற்றும் மேக்இயங்கு தளங்களுக்கெனஉருவாக்கப்பட்டுள்ளஸ்கைப் போன்ற நிகழ்நேர இணையம்வழிஉரையாடல் செவையாகும்நேருக்குநேர்முகம்பார்த்துநன்பர்கள்உறவினர்களோடுவீடியோஉரையாடலைமேற்கொள்ள்க்கூடியவசதியைஇதுவழங்குகிறதுஇதன் மூலம் ஒருக்ணினியிலிருந்து கணினிக்கும்ணினியிலிருந்து தொலைபேசிக்கும் தொடர்பைஏற்படுத்தலாம்.ஒரே நேரத்தில் ஒருவரோடு மாத்திரமின்றி ஆறு பேருடன் வீடியோ உரையாடலில் ஈடுபடக் கூடிதாயிருப்பதோடு அதனை உரையாடலை ளிப்பதிவு செய்யக் கூடியதாயுமிருப்பது ஊவுவின் சிறப்பம்சமாகும். அத்தோடு ஊவுவில் வீடியோ மற்றும் ஓடியோவின் தரமும் சிறப்பாக உள்ளது
ஊவு முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானது, தற்போதுஉலகெங்கும் 14 மில்லியன் பேர் ஊவுவைப் பயன் படுத்துகிர்ரார்கள். அத்தோடு பத்து ஸ்கைப் பயனர்களில் 8 பேர் வுவை விரும்புவதாகம்ஊவு நிறுவன ணை தளம்.சொல்கிறது.
ஊவு கணக்கைப் உருவாக்கிக் கொள்ளும் பயனர்களுக்கு இலவசமா செய்திப் பரிமாறல், குரல் வழி மற்றும் வீடியோ உரையாடல்போன்றன கிடைக்கின்றன. ஊவூவின் செயற்திறன்மற்றும் பயன்பாடுபற்றிபயனர் கருத்துக்களை வு நிறுவனத்திருக்கு நிகழ் நேரத்திலேயே தெரிவிக்கவும் முடிகிறது. வு தரும்வசதிகள்
  • Video Calling : வீடியோ அழைப்புகள்று பேர் கொண்ட குழுவினரிடையே ஒரே நேரத்தில் வீடியோ உரையாலை மேற்கொள்ளலாம்.
  • Web Video Chatting : பிரவுஸரை அடிப்படையாக கொணட வீடியோ செட்டிங் செய்யும் வசதி. இதன் மூலம். ஊவு பயன் படுத்தாதவர்களையும் மின்னஞ்சல் மூலமாகவோ பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்கள்மூலமாகவோ அழைப்பு விடுத்து ஊவு மென்பொருளை நிறுவாமலே வெப் பிரவுசரிலேயேவீடியோஉரையாடலை மேற்கொள்ளலாம்
  • Video messagingஐந்து நிமிட நேர நீம் கொண்ட வீடியோ செய்தியினைப் பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பவோ அல்லது யூடியுப் தளத்தில் பதிப்பிக்கவோ முடியும்.

  • Instant messaging
    ஒன்றுக்கு மேற்பட்டோருடன் டெக்ஸ்ட் செட்டிங் எனும் தட்டச்சு செய்வதன் மூலம் உரையாட முடியும். வீடியோ உரையாடலில் இருக்கும் போதே டெக்ஸ்ட் செட் செய்யலாம் ன்பது மற்றுமொரு சிறப்பம்சம். .

  • Phone calls
    உலகின் ம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினியிலிருந்து ரைவழி தொலைபேசிக்கு இலவசமாக அழைப்புக்களை எடுக்க முடிவதோடு ஒரு சிறி கட்டம் செலுத்துவதன் மூலம் செல்லிடத் தொலை பேசிகளுக்கும் அழைப்புகள் டுக்கலாம்.

  • Desktop sharing
    வீடியோ அழைப்பில் இருக்கும் போதே பிற ஊவு பயனர்களுடன்உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள முடியும். அதன் மூலம் கணினியில் உங்கள் செயற்பாடுகளை உங்கள் நண்பரால் பார்வையிட முடியும்.

  • File sharing – 25MB விலா பைல் ஒன்றை பிற வு பயனர்களுக்கு விரைவாகவும்பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.

  • Video call recording
    வீடியோ உரையாடலைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்வும் முடியும்.
ஊவு சாதாரணகணினிப்பயனர்களுக்குமட்டுமன்றிணி நிறுவனங்களுக்கும்உபயோகமானஒருசேவையாகும். வணிக நிறுவனங்கலில் விறபனை, விறபனைக்குப் பிந்திய சேவைகள், யிற்சிகள் வழங்குதல் போன்ற தேவைகளுக்குஊவுவழங்கும். உடனடி செய்திப்பரிமாறல். டெஸ்க்டொப்பைப்பகிர்ந்து கொள்ளுதல், வீடியொஉரையாடலைப் பதிவு செய்தல், பைல்களைப் பரிமாறிக் கொள்ளல் போன்றபல விமான சேவைகளைப் பயன்படுத்தலாம். இதன்முலம்வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும்செலவினங்களைக்குறைக்கமுடிவதோடு நேரத்தையும் மீதப்படுத்தலாம்.
ஊவு மென்பொருளை http://www.oovoo.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ள முடியும்.இணையம் வழி உரையாடலுக்கு ஒரு சாதார்ண கணினி, வெப் கேமரா மற்றும் மைக் ஸ்பீகர் ஒன்றிணைந்த ஹெட் செட் என்பவற்றுடன் அதி வேக இணைய இணைப்பு எனபன அவசியம் எனபது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்தான்

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

3 comments

  1. அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அனூப்… கண்டிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது எனக்கு. உபயோகித்து விட்டு நான் கூறுகிறேன்…

  2. anoop enna seythalum nalla than seywar bale pandiya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *