இந்த இணைய தளத்தில் முஸ்லிம்களின் புனித நூலான அல் குர்-ஆன்முழுமையாக எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அல்குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்தையும் விரும்பிய ஒழுங்கில் பார்வையிடவோ ஒலிக்க வைக்கவோ முடியும். அத்தோடு அல்குரானை முறையாகவும் அழகாகவும் ஓதுவதில் தேர்ச்சி பெற்ற (காரிகள்) பலரின் குரலில் கேட்கவும் முடிகிறது. அல்குரானின் மொழி பெயர்ப்பையும் கூட தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பெறக்கூடியதாகவும் இருப்பது இந்த தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த இணைய தளத்தைப் பார்வையிட நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.tanzil.info
-அனூப்-
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil
