WhatsApp Vs Telegram: எது சிறந்தது?

WhatsApp Vs Telegram உடனடி செய்திச் சேவை தளங்களில் (instant messaging platforms) பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்சப் மிகப் பிரபலமான செயலி. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் வாட்சப் மெசஞ்சரின் பயனர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதன் பின்னர் அறிமுகமான டெலிகிரேம் செயலியும் வாட்சப்பிற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பது போல் வாட்சப்பிற்கு போட்டியாக பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. வாட்சப்-டெலிக்ரேம் இவையிரண்டில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னர் இரண்டையும் பற்றி … Continue reading WhatsApp Vs Telegram: எது சிறந்தது?