What is WhatsApp Broadcast? ஒரே நேரத்தில் பல பேருக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் இரண்டு அம்சங்கள் வாட்ஸ்ஸப்பில் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கள் எல்லோரும் அறிந்த எமக்கு அடிக்கடி தொல்லை தரும் வாட்ஸ்ஸப் குரூப் (Group) எனும் வசதி. மற்றுமோர் அம்சம் பலராலும் பயன்படுத்தப்படாத வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் (Broadcast) எனும் வசதி. இரண்டையும் ஒரே நபர்களோடு அல்லது தொடர்புப் பட்டியலோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே உங்கள் நண்பர்களை …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil