OEM என்பது “Original Equipment Manufacturer” என்பதன் சுருக்கமாகும். இதனை “அசல் கருவி உற்பத்தியாளர்” என தமிழில் கூறலாம். அதாவது மற்றொரு நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் அல்லது தயாரிக்கும் ஒரு நிறுவனமே OEM ஆகும். OEM என்பது கணினித் துறையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன. கணினித் துறையில் OEM என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கலாம். பொதுவாக கணினிகள் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil