OL ICT Model Qn DBMS 2025

1. PHARMACY_STOCK அட்டவணையில் உள்ள முதன்மைச் சாவி (Primary Key) எது?
(1) Drug_ID
(2) Branch_ID
(3) Drug_ID + Branch_ID
(4) Quantity

2. மருந்தகம் தனது புதிய கிளையை ‘Galle’ (BR_03) பகுதியில் திறக்கிறது எனில், எந்த அட்டவணையில் புதிய தரவைச் சேர்க்க வேண்டும்?
(1) DRUG மாத்திரம்
(2) BRANCH மாத்திரம்
(3) PHARMACY_STOCK மாத்திரம்
(4) DRUG மற்றும் BRANCH

3. ‘Panadol’ மருந்தின் விலையை 12 ரூபாயாக மாற்ற வேண்டுமாயின் எந்த அட்டவணையைப் புதுப்பிக்க (Update) வேண்டும்?
(1) DRUG
(2) PHARMACY_STOCK
(3) BRANCH (4) இவை அனைத்தும்

About Anoof Sir

Check Also

OL ICT 2021DBMS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *