கட்டடங்களில் தீபரவுவதைத் தடுப்பதற்காக செங்கல், உலோகம் போன்ற இலகுவில் எரியாத பொருட்களால் சுவர்கள் கட்டப்படும். இதனை பௌதிக ஃபயர்வால் (தீச்சுவர்) எனப்படுகிறது. கணினி வலையமைப்பு மற்றும் இணையத்திலும் இதேபோன்ற நோக்கத்திற்கு ஃபயர்வோல் எனும் தீச்சுவர் உதவுகிறது. இருப்பினும், கணினி ஃபயர்வால் என்பது சுவர் அல்ல. அது ஒரு வடிகட்டி, இது நம்பகமான தரவுகளை மாத்திரம் கணினி வலையமைப்பினூடோ அல்லது இணையத்தினூடோ செல்ல அனுமதிக்கிறது. ஃபயர்வோலை வன்பொருள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil